• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
முடிவுக்கு வந்த 7 வார கால போயிங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/05
in அமொிக்கா, உலகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் போயிங் தொழிலாளர்கள், விமான உற்பத்தி நிறுவனத்தின் அண்மைய ஒப்பந்த முன்மொழிவினை ஏற்பதாக திங்களன்று (04) வாக்களித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை கடந்த ஏழு வாரங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்ட போயிங் நிறுவன தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.

நிறுவனத்தின் இயந்திர வல்லுநர்கள் மற்றும் விண்வெளித் தொழிலாளர்களின் சர்வதேச சங்கத்தின் (IAM) உறுப்பினர்களில் 59 சதவீதம் பேர் அண்மைய ஒப்பந்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதில் நான்கு ஆண்டுகளில் 38 சதவீத ஊதிய உயர்வு மற்றும் ஒரே நேரத்தில் 12,000 அமெரிக்க டொலர்கள் போனஸ் மற்றும் தொழிலாளர்களுக்கான இடமாற்றங்கள் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் என்பவை அடங்கும்.

இந்த நடவடிக்கை மூலம், சியாட்டில் பகுதியில் உள்ள சுமார் 33,000 ஊழியர்கள் புதன்கிழமை (06) முதல் பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைநிறுத்தம் போயிங்கிற்கு ஒரு கடினமான ஆண்டாக அமைந்தது.

தொழில்துறை நடவடிக்கையால் சியாட்டில் பகுதியில் அமைந்துள்ள 737 மேக்ஸ் மற்றும் 777 ஐ உற்பத்தி செய்யும் இரண்டு போயிங் தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் முற்றாக கடந்த 7 வாரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதுடன், அதிக நிதி இழப்புக்களை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: BoeingStrikeபோயிங்போராட்டம்விமானம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டு மக்களின் சுதந்திரத்தை தேசிய மக்கள் சக்தி உறுதி செய்துள்ளது!- ஜனாதிபதி

Next Post

கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் – மோடி கண்டனம்

Related Posts

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

2026-03-15
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்
உலகம்

நேபாளத்தில் கோர விபத்து!

2026-03-15
ஈரான் தயார்! ஆனால் நான் தயாரில்லை! –  ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு
அமொிக்கா

வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?
ஈரான்

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!
இங்கிலாந்து

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!

2026-03-15
Next Post
கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் – மோடி கண்டனம்

கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல் – மோடி கண்டனம்

பாடசாலை , கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கமலா ஹாரிஸுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள அணில் விவகாரம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.