• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நுவரெலியாவில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்! – அனுஷா சந்திரசேகரன்

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/06
in இலங்கை, தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
69 0
A A
0
37
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

மலையக மக்களின் உரிமைக் குரலாக ஐக்கிய ஜனநாயகக் குரல் நாடாளுமன்றில் முழங்கும் என அக் கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

உடபுஸ்ஸல்லாவை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக்  குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில்  நுவரெலியா மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன். மலையக மக்களின் உரிமைக் குரலாக, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை  நாடாளுமன்றத்தில் முழங்க நாம் தயாராக இருக்கின்றோம்.

மலையக மக்களுக்கு மாற்றமொன்றே தேவைப்படுகின்றது. கடந்த முறை சுயேற்சையாக இறங்கிய எனக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இந்த முறை அந்த வாக்குகள் பல மடங்குகளாக அதிகரிக்கும்  என நான் உறுதியாக நம்புகின்றேன்.

மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான குரலாக நாம் ஒலிப்போம். குறிப்பாக நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான குரலாகவும், இளைஞர்களுக்கான குரலாகவும் நாம் நிச்சயமாக இருப்போம்.

அதுமட்டுமல்லாது மலையக மக்களுக்குக்  கிடைக்கப்பட வேண்டிய  காணி உரிமைப் பத்திர பிரச்சினையை என்னால் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நுவரெலியா மாவட்டத்தில்  அமைக்கப்படாத பல்கலைக்கழகங்கள் எம்மால்  அமைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” இவ்வாறு  அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Athavan News (@athavan.news)

Related

Tags: Sri Lankaஅனுஷா சந்திரசேகரன்ஐக்கிய ஜனநாயகக் குரல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதியின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் மக்கள் நிர்க்கதியாகியுள்ளனர்! -சஜித் பிரேமதாச

Next Post

மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்! -வடிவேல் சுரேஷ்

Related Posts

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
இலங்கை

2026-02-27
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை
மன்னாா்

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
இலங்கை

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

2026-02-27
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !
இலங்கை

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

2026-02-27
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-27
Next Post
மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்! -வடிவேல் சுரேஷ்

மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்! -வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதியின் புதிய முயற்சி…..

ஜனாதிபதி டிரம்பிற்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

0
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

0
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

0
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

0
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.