• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/03
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

சீரற்ற காலநிலை காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் இருந்தவர்களுக்கு உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

வடமராட்சி, கற்கோவளம் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைத்திருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்கவில்லை என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் நேற்று முன்தினம் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இருவரையும் நேற்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: சீரற்ற காலநிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாதாந்த எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் அறிவிப்பு!

Next Post

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்!

Related Posts

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; நாடாளுமன்றில் பதற்றம்!
இலங்கை

2026-11-03
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!
சினிமா

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

ஓமன் கடற்பரப்பில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல் – மாலுமி ஒருவர் உயிரிழப்பு!
இந்தியா

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!
ஆசிரியர் தெரிவு

120 கி.மீ. வேகத்தில் ஆந்திராவைக் கடந்த முரசு புயல்!

2026-11-03
உக்ரேனில் ரஷ்யாவின் கோரத் தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரேனில் ரஷ்யாவின் கோரத் தாக்குதல் – 26 பேர் உயிரிழப்பு!

2026-11-03
Next Post
பல பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதில் விசேட கவனம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமா? எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீருமானம்; நாடாளுமன்றில் பதற்றம்!

காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

காங்கிரஸின் கட்டுப்பாடு யாருக்கு? – அமெரிக்க இடைத்தேர்தல் இன்று!

0
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

0
கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!

0
ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: