• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
2034 ஃபிஃபா உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/12
in உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான 2034 ஆம் ஆண்டுக்கான “ஃபிஃபா” (FIFA) உலகக் கிண்ணம் சவுதி அரேபியாவில் நடைபெறும் என்று பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு புதன்கிழமை (11) அறிவித்தது.

2034 “ஃபிஃபா” உலகக் கிண்ண நிகழ்வினை நடத்துவதற்கான போட்டி ஏலத்தில் சவுதி அரேபியா மட்டுமே இந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

சவுதிஅரேபியா உலகக் கிண்ணப் போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான், உலக அரங்கில் நாட்டை உயர்த்துவதற்கான நீண்ட கால முயற்சியின் மிகப்பெரிய நகர்வு இதுவாகும்.

எனினும், 2018 இல் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை மற்றும் நாட்டிற்குள் ஏனைய விமர்சகர்களை சிறையில் அடைத்தது உட்பட – கடுமையான மனித உரிமை மீறல்களில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நாட்டிற்கு இவ்வளவு பெரிய, லாபகரமான நிகழ்வின் நடத்துவது குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, புதன்கிழமை வெளியிடபப்ட்ட அறிவிப்பில், 2030 “ஃபிஃபா” உலகக் கிண்ணத்தை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ இணைந்து நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2026 இல் அமெரிக்கா , மெக்சிகோ , கனடா ஆகிய நாடுகளில் “ஃபிஃபா” உலகக் கிண்ணம் நடைபெறும் என ஏற்கனேவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: FIFASAUDI ARABIAஃபிஃபாசவுதி அரேபியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

Next Post

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

Related Posts

3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!
இந்தியா

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

2026-05-08
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!
உலகம்

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!
இந்தியா

மீண்டும் ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!

2026-05-08
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இஸ்ரேல்

ஈரானுக்கு உளவு பார்த்த இராணுவ வீரர்கள் நால்வர் இஸ்ரேலில் கைது!

2026-05-08
தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!
இந்தியா

தமிழக ஆளுநருக்கு எதிராக வெடித்த போராட்டங்கள்!

2026-05-08
Next Post
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

இன்று சந்தைக்கு விடுவிக்கப்படும் இறக்குமதி அரிசி!

மெட்டா நிறுவனம்  பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
3 ஆவது மொழி கட்டாயம் என்பது இந்தியை திணிக்கும் முயற்சி; ஸ்டாலின் கண்டனம்!

புதிய ஆட்சி அமைய உடனடி நடவடிக்கை எடுப்பீர் – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

0
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

0
கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு – 17 வயது சிறுவன் கைது!

0
கபில சந்திரசேனவின் மரணத்தில் மர்மம்? – சாகர காரியவசம் சந்தேகம்!

யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிகழகம் ஆட்சியமைக்க ஆதரவு 116 ஆக அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.