கொழும்பு, புறக்கோட்டையின் மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

© 2026 Athavan Media, All rights reserved.