• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விடைத்தாள் மதிப்பீடு: ஆசிரியைகள் அணிந்து வந்த ஆடைகளால் பரபரப்பு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/17
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வருகை தந்த ஆசிரியைகள் கவுன் ஆடை அணிந்து வந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (16) பாடசாலை நடைபெறும் நாள் என்ற காரணத்தினால், பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும், ஆசிரியைகள் கவுன் அணிந்து வந்துள்ளார்கள் எனவும்,  இதனால் அவர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க அதிபர் மறுப்பு தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் பரீட்சைகள் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் இடம்பெறுவதால், இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு பொறுப்புக்கூற வேண்டிய அவசியமில்லை என  குறித்த  ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனால் இரு குழுக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்றதாகவும், இதனையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தை தற்காலிகமாக மூடுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கோட்டாபயவுக்கு சிஐடி அழைப்பு!

Next Post

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை!

Related Posts

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!
இலங்கை

2026-06-17
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!
ஈரான்

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
Next Post
உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை!

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை!

எம்.ஜி.ஆரின்  பிறந்தநாள்- பிரதமர் மோடி புகழாரம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!

0
பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

0
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.