• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரணிலின் கையொப்பத்துடனான கடிதம்; விசாரணையை ஆரம்பித்த சிஐடி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/29
in இலங்கை, பிரதான செய்திகள்
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடன் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுரவிடம் அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் செயற்படும் ஆட்கடத்தல்காரர் ஒருவரை தொடர்ந்து சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கும் விசேட உத்தரவு இக் கடிதத்தில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கடிதம் உண்மையானதா அல்லது போலியானதா என்ற விசாரணையை சிஐடியினர் ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆவணம் மாத்தறை தபால் நிலையத்தின் ஊடாக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் பொலிஸ் மா அதிபரும் இந்த விடயம் தொடர்பில் உள்ளக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடிதத்தின் நம்பகத்தன்மையை கண்டறிந்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் விசாரணை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related

Tags: CIDRanil Wickremesingheசிஐடிரணில் விக்கிரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்.பொலிசார் நீதிமன்றத்தில் மனு!

Next Post

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து ஒன்பது துப்பாக்கிகள் கைபற்றல்!

Related Posts

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

2026-03-16
கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு

கொக்குத்தொடுவாயில் உப்பள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

2026-03-16
QR முறையில் எரிபொருள் வழங்கும் செயன்முறைக்கு பொதுமக்கள் வரவேற்பு!

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தினால் QR குறியீடு அவசியமில்லை!

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!
அம்பாறை

நாட்டு கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது – விசார விசாரணைகள் தீவிரம்!

2026-03-16
Next Post
யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து ஒன்பது துப்பாக்கிகள் கைபற்றல்!

யோஷித ராஜபக்ஸவிடம் இருந்து ஒன்பது துப்பாக்கிகள் கைபற்றல்!

சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

செர்பிய பிரதமர் பதவி விலகல்!

செர்பிய பிரதமர் பதவி விலகல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உக்ரைனின் கண்ணுக்குத் தெரியாத போர்க்களம்: பொருளாதாரச் சரிவைத் தடுக்கப் போராடும் அரசு!

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

புதிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான RAM சோதனை மையம் திறப்பு

0
வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

வைத்தியர்களுக்கு இனி தடையின்றி எரிபொருள்! சுகாதார பிரதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0
QR முறைமை ஒவ்வொரு வார இறுதியில் புதுப்பிக்கப்படும் – காஞ்சன விஜேசேகர      

எரிபொருள் QR முறைமை குறித்து நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் சீர்செய்யப்படும்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.