• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மேகாலயாவில் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருட்டு!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/01/30
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

மேகாலயாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து 35 முதல் 40 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவம் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் மேகாலயாவின் தெற்கு காரோ மலைகளில் உள்ள டோலிக்ரே கிராமத்தில் ஒரு புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) அந்த இடத்தை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தது. இந்த புதைபடிவம் திமிங்கலங்களின் முன்னோடிகளான அழிந்துபோன ரோடோசெட்டஸ் அல்லது அம்புலோசெட்டஸின் புதைபடிவமாக இருக்கலாம் என்று தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்த புதைபடிவத்தின் ஒரு பகுதியை யாரோ வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சிஜு காவல்நிலைய பொலிஸார்  வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் அப்  பகுதிக்கு பொது மக்கள்  செல்லவும்  தடை விதித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக மேகாலயா கல்வி அமைச்சர் ரக்கம் சங்மா கருத்துத் தெரிவிக்கையில், ‘இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. புதைபடிவத்தின் ஒரு பகுதி வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த புதைபடிவம் நம் மாநிலம் மற்றும் நாட்டின் சொத்து. குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்வோம். இந்த இடத்தில் அருங்காட்சியகம் கட்டுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வந்தது’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: இந்தியாமேகாலயா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் நிலவிவரும் காசு மாசுபாடு குறித்த முக்கிய தகவல் வெளியானது!

Next Post

மாவை சேனாதிராஜா மரணம்: இரங்கல் தெரிவித்தார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச

Related Posts

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!
இலங்கை

2026-04-30
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இந்தியா

மத்தியபிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 12 பேர் உயிரிழப்பு!

2026-04-30
யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!
இங்கிலாந்து

யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

2026-04-30
ஈரான் ஆதரவு குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய பிரித்தானியப் படை!
அமொிக்கா

ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

வட மாகாணத்தில் அபிவிருத்தி யுகம் ஆரம்பமாகும்!

மாவை சேனாதிராஜா மரணம்: இரங்கல் தெரிவித்தார் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச

ட்ரம்பின் வழக்கை தீர்க்க மெட்டா $25 மில்லியன் செலுத்த ஒப்புதல்!

இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

0
மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து , சிறுபோக வேளாண்மைச் செய்கைக்கான முதற்கட்ட நீர் விநியோகம் ஆரம்பம்!

0
எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

0
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன்  நிதி – பதவி விலகிய நால்வரில் ஒருவர் உயிர் மாய்ப்பு?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.