• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்துக் கொள்ள நடவடிக்கை!

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்துக் கொள்ள நடவடிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/05
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளையும் வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்ள நடவடிக்கை
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வாக்காளர் பதிவு நாள் என்பதால், அந்த நாளில் தாங்கள் வசிக்கும் முகவரிக்கு ஏற்ப வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னதாக பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டின் பிரதான வாக்காளர் பட்டியலில் இணைவதற்குத் தகுதியுடையவர்களாவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் திகதியில் 18 வயது நிரம்பியவராக இருத்தல் மற்றும் இலங்கை பிரஜையாக இருத்தல் ஆகிய இரண்டு விடயங்கள் பிரதான காரணங்களாகக் கருத்திற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்சமயம் தங்களது முகவரியை மாற்றியுள்ள வாக்காளர்கள், 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலிலிருந்து தங்களது பெயரை நீக்கிவிட்டு 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலைப் பெயரை இணைத்துக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கான விண்ணப்பத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, அதனை பூரணப்படுத்தி கிராம உத்தியோகத்தரிடம் சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது பெயரை, 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள முடியும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Sri Lankaசமன் ஸ்ரீ ரத்நாயக்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

றமழான் காலத்தில் விசேட விடுமுறை!

Next Post

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

Related Posts

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!
இலங்கை

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

2026-09-18
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!
இலங்கை

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!
JUST IN

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!
இலங்கை

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
இலங்கை

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

2026-09-18
Next Post
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!

மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபாய் நஷ்டம்!

மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபாய் நஷ்டம்!

கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவினரை திருப்பி அனுப்பிய மன்னார் மக்கள்!

கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவினரை திருப்பி அனுப்பிய மன்னார் மக்கள்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

0
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

2026-09-18
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

2026-09-18
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

2026-09-18
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.