• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவினரை திருப்பி அனுப்பிய மன்னார் மக்கள்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/05
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவொன்றை அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

கனிய மணல் ஆராய்ச்சிக்கான குழுவொன்று மன்னார், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக நேற்று பிற்பகல் வருகை தந்துள்ளது. கிராமத்தில் உள்ள எந்த தரப்பிடமும் எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 20 பேர் அடங்கிய குழுவினர் அவ்விடத்திற்கு வருகை தந்து கனிய மண் ஆராய்ச்சியை முன்னெடுத்துள்ளனர்.

இதனால், சந்தேகம் கொண்ட கிராம மக்கள் அவ்விடத்திற்கு சென்று குறித்த தரப்பினரை விசாரணை செய்துள்ளனர்.
இதன்போது, கனிய மண் ஆராய்ச்சியாக்கா தங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகை தந்துள்ளதாகவும், குறித்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கனிய மணல் அகழ்வு முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அக்கிராம மக்கள் உடனடியாக வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோன்ஸ் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் அருட்தந்தை சம்பவ இடத்திற்கு வருகை தந்தார். ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவுடன் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரும் வருகை தந்திருந்தார்.

தாங்கள் உரிய அனுமதியை பெற்று கொண்டு வருகை தந்ததாக குறித்த குழுவினர் தெரிவித்த போதும் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் வருகை தந்தமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குறித்த குழுவினர் அங்கிருந்து சென்றனர்.

மன்னார் தீவு பகுதியில் முன் னெடுக்கப்பட்டு வருகின்ற கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை முன்னெடுத்து வரும் நிலையில் மன்னார் தீவுக்கு வெளியில் பெருநிலப்பரப்பில் குறித்த ஆராய்ச்சி நடவடிக்கை முன்னெடுக்க இருந்தமை அக்கிராம மக்கள் மத்தியில் பாரிய விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கணிய மணல்மன்னார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்தள சர்வதேச விமான நிலையத்தால் வருடாந்தம் 3.2 பில்லியன் ரூபாய் நஷ்டம்!

Next Post

சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் வைபவம்

Related Posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!
இலங்கை

2026-03-23
அமெரிக்காவும் ஈரானும் போரைத் தீவிரப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன!
உலகம்

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-23
Next Post
சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் வைபவம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் வைபவம்

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ஆஸி. அணிக்கு பேரிடி!

பொகவந்தலாவை அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி ஆலய இரதோற்சவம்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!

0
அமெரிக்காவும் ஈரானும் போரைத் தீவிரப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன!

அமெரிக்காவும் ஈரானும் போரைத் தீவிரப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன!

0
பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

0
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

0
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

0
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!

2026-03-23
அமெரிக்காவும் ஈரானும் போரைத் தீவிரப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன!

அமெரிக்காவும் ஈரானும் போரைத் தீவிரப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன!

2026-03-23
பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

2026-03-23
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

2026-03-23
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

2026-03-23

Recent News

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை!

2026-03-23
அமெரிக்காவும் ஈரானும் போரைத் தீவிரப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன!

அமெரிக்காவும் ஈரானும் போரைத் தீவிரப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியதால் ஆசியப் பங்குச் சந்தைகள் சரிந்தன!

2026-03-23
பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

2026-03-23
இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

இலங்கையின் கடற்பரப்பில் 3 டிரில்லியன் கன அடி எரிவாயு!

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.