• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
திருமண விருந்துக்கு வந்த சிறுத்தைப்புலி! வைரலாகும் வீடியோ

திருமண விருந்துக்கு வந்த சிறுத்தைப்புலி! வைரலாகும் வீடியோ

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/13
in இந்தியா, பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

உத்தர பிரதேசத்தில் திருமண விருந்து நிகழ்ச்சியொன்றில்  திடீரென சிறுத்தைப் புலியொன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் புத்தேஷ்வர் சாலை பகுதியில் நேற்றிரவு திருமண விருந்து நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது.  இதன்போது விருந்தினர்கள்  உணவருந்திக்கொண்டிருந்த அறைக்குள்  திடீரென  சிறுத்தைப்புலியொன்று  உள்நுழைந்துள்ளது.

இதனை பார்த்ததும் விருந்தினர்கள் அனைவரும் அச்சத்தில் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி தப்பியோடினர். இத் தகவல் அறிந்ததும் மணமக்களும் பயத்தில் திருமண அரங்கில் இருந்து ஓடிச்சென்று காருக்குள் புகுந்து கொண்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும்  வனத்துறை அதிகாரிகள் பல மணிநேர  போராட்டத்திற்குப் பின்னர்  சிறுத்தைப்புலியைப்  பிடித்தனர். இதன்போது வன அதிகாரியொருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது குறித்த வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த சம்பவத்தில் ஆளும் பா.ஜ.க. அரசை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடியுள்ளார். அரசில் காணப்படும் ஊழலால், வனத்தில் மனித ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இச் சம்பவம் வருத்தம் தருகிறது எனவும், இதனால் பொதுமக்களின் வாழ்வு ஆபத்தில் உள்ளது எனவும்  இதுபற்றி ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது வந்தது  சிறுத்தைப்புலியே அல்ல. ஒரு பெரிய அளவிலான பூனை என்று கூறி செய்தியையே மறைத்து விடுவார்களா? எனத் தெரியவில்லை எனவும்  விசனம் தெரிவித்துள்ளார்.

https://x.com/Dharm0912/status/1889752323976507568/video/4

Related

Tags: உத்தர பிரதேசம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடும் விமர்சனத்தில் அமெரிக்க ஓபன் போட்டிகள்!

Next Post

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அப்டேட்!

Related Posts

UPDATE : வெளியேறினார் நாமல்
இலங்கை

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!
இந்தியா

சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்!

2026-09-14
இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம்; ட்ரம்ப் அதிருப்தி!
ஆசிரியர் தெரிவு

இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம்; ட்ரம்ப் அதிருப்தி!

2026-09-14
கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!
இலங்கை

கொழும்பு – வார்சா இடையிலான சேவையை ஆரம்பிக்கும் ஸ்மார்ட்விங்ஸ் நிறுவனம்!

2026-09-14
ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!
உலகம்

ஜாவா கடற்பரப்பில் பேரனர்த்தம்: 129 பயணிகளை தேடும் மீட்புக் குழுக்கள்!

2026-09-14
உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!
பிரதான செய்திகள்

உலக அரங்கில் ரூமேஷ் பத்திரகே மீண்டும் வெற்றி!

2026-09-14
Next Post
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அப்டேட்!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அப்டேட்!

குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!

குரங்குகளைப் பிடிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

0
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

0
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

0
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

0
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

2026-09-15
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
காரணம் தெரியாமல் வாக்குமூலம் வழங்க வந்த நாமல் !

ஏர்பஸ் ஊழல் விவகாரம்; சந்தேக நபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ஷ!

2026-09-14
UPDATE : வெளியேறினார் நாமல்

நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்

2026-09-14
ராஜித சேனாரத்னவின் மறுசீராய்வு மனு தொடர்பில் மேல் நீதிமன்றம் அறிவிப்பு !

ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-09-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.