• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
1971க்குப் பின் நேரடி வர்த்தகத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் – பங்களாதேஷ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/02/23
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

1971 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பின்னர் முதன் முறையாக பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அதிகாரப்பூர்வ அளவில் நேரடி வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன.

சர்வதேச ஊடகங்களின் அறிக்கையின்படி, இரு நாட்டு அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் பொருட்கள் சேவை கப்பலானது பாகிஸ்தானில் காசிம் துறைமுகத்திலிருந்து பங்களாதேஷ் நோக்கி பயணித்துள்ளது.

பங்களாதேஷ் 50,000 தொன் பாக்கிஸ்தான் அரிசியை பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் (TCP) மூலம் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெப்ரவரி தொடக்கத்தில் இறுதி செய்யப்பட்டது.

அரிசி ஏற்றுமதி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்.

முதல் 25,000 தொன் அரிசி இப்போது பங்களாதேஷுக்கு செல்லும். இரண்டாவது தொகுதி மார்ச் மாத தொடக்கத்தில் புறப்படும்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் நேரடி கப்பல் வழிகளை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஒரு வரலாற்றுப் படியைக் குறிக்கிறது.

கிழக்கு பாகிஸ்தான் 1971 இல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடாக உருவானது.

1971 ஆம் ஆண்டிலிருந்து உத்தியோகபூர்வ வர்த்தக உறவுகள் மீட்டெடுக்கப்பட்ட முதல் நிகழ்வாக பொருட்களின் போக்குவரத்து குறிக்கப்பட்டது.

Related

Tags: BangladeshPakistanPort Qasimபங்களாதேஷ்பாகிஸ்தான்வர்த்தகம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்து ஜன்னல் வழியாக வீசிய 18 வயது மாணவி!

Next Post

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற 17 வயது வீராங்கனை!

Related Posts

தலைமுறைகள்  கடந்த  36 வருட  எதிர்ப்பார்ப்பு –  இந்த  அரசாங்கத்தில்   நிறைவேறுமா?
இலங்கை

2026-05-28
கர்நாடகா முதல்வர் ராஜினாமா!
இந்தியா

கர்நாடகா முதல்வர் ராஜினாமா!

2026-05-28
தமிழ்நாட்டில் புதிய தொழில்களைத் தொடங்க விரைவில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா உறுதி !

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

இலஞ்சம் கோரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!

2026-05-28
அதிவேகமாகப் பரவும் ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ்: சர்வதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!
ஆபிாிக்கா

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!
இலங்கை

தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
Next Post
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற 17 வயது வீராங்கனை!

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற 17 வயது வீராங்கனை!

முன்னணியின் அழைப்பை நிராகரித்த தமிழரசுக் கட்சி- நிலாந்தன்!

விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
யாழில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டமும் விழிப்புணர்வு நடவடிக்கையும்!

அரச துறையின் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான “Champions படையணி”  திட்டத்திற்கு  விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை!

0
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகுவதாக அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில்  விசேட சுற்றிவளைப்பு- 838 சந்தேக நபர்கள் கைது!

வெசாக் பண்டிகை காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம் !

2026-05-29

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.