• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home முக்கிய செய்திகள்
யாழ்.மாவட்ட  பதில் செயலாளரின் மகன் பயணித்த வாகனம் விபத்து!

Rahul by Rahul
2025/02/23
in முக்கிய செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்.மாவட்ட  பதில் செயலாளர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட செயலரின் மகன் காயமடைந்துள்ளார்.

அதன்படி இன்று யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கந்தர்மடம் சந்திக்கு அருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவரது நண்பரும் காயமடைந்துள்ளனர்.

இதன் போது அருகில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது.

விபத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற மாவட்ட செயலரின் மகன் ஆதி என்பவர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த ஆதியின் நண்பர் கடும் காயங்களுக்கு உள்ளானதுடன், அவரது கால்கள் வாகனத்தினுள் சிக்குப்பட்டமையால், சுமார் ஒரு மணி நேர போராட்டத்தின் பின்னரே அவர் வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related

Tags: ACCIDENTColomboJAFFANlkanewspolicesrilanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அதிக வெப்பநிலை குறித்த எச்சரிக்கை!

Next Post

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தீர்மானம்!

Related Posts

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!
இலங்கை

2026-06-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!
அமொிக்கா

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!
இலங்கை

யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைப்பு!

2026-06-17
Next Post
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தீர்மானம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தீர்மானம்!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிரொபி கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி வெற்றி!

பல பகுதிகளில் இன்று முதல் மழை!

பல பகுதிகளில் இன்று முதல் மழை!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

பஷில் ராஜபக்ஷவை கைது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

0
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

0
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

0

பஷில் ராஜபக்ஷவை கைது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

2026-06-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

2026-06-17

Recent News

பஷில் ராஜபக்ஷவை கைது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

2026-06-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.