• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
15 கோடி ரூபாய் செலவில் நெல்லையில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு

மீனவர்கள் கைது: ஜெய்சங்கருக்கு மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/03/20
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

நேற்று முன்தினம் யாழ். நெடுந்தீவில் கைதான இராமேஸ்வரம் மீனவர்கள் மூவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

பாரம்பரிய மீன்பிடி பகுதியில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவையென பலமுறை தம்மால் வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி அதிகரித்து வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் சிறைபிடிக்கப்படுவதால் அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தமிழக மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும் இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள 110 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: MK Stalin
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யுஸ்வேந்திர சாஹல் – தனஸ்ரீ வர்மாவுக்கு விவாகரத்து!

Next Post

அமெரிக்க விற்பனையில் வரி அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் லம்போர்கினி!

Related Posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!
இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

2026-06-28
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

“எங்கள் பாதை எங்களுக்கு வேண்டும்” – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன் மக்கள் குரல்

CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில்  சந்தேகநபர்களுக்கு இடையில் வாக்குவாதம்!

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் தலைமறைவானால் சொத்துக்கள் முடக்கப்படும்!

இராமநாதபுரம் கடல் பகுதியில் மீட்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தொடர்பான அப்‍டேட்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

0
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

0
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

0
“எங்கள் பாதை எங்களுக்கு வேண்டும்” – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன் மக்கள் குரல்

“எங்கள் பாதை எங்களுக்கு வேண்டும்” – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன் மக்கள் குரல்

0
CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

2026-06-28
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

2026-06-28
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

2026-06-28
“எங்கள் பாதை எங்களுக்கு வேண்டும்” – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன் மக்கள் குரல்

“எங்கள் பாதை எங்களுக்கு வேண்டும்” – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன் மக்கள் குரல்

2026-06-28
CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

2026-06-28

Recent News

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

2026-06-28
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

2026-06-28
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

2026-06-28
“எங்கள் பாதை எங்களுக்கு வேண்டும்” – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன் மக்கள் குரல்

“எங்கள் பாதை எங்களுக்கு வேண்டும்” – கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன் மக்கள் குரல்

2026-06-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.