• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் சிக்கிய தென் கொரிய ஜனாதிபதி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/25
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் தென் கொரியாவின்  முன்னாள் ஜனாதிபதி மூன் ஜே- இன் (Moon Jae-in) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் 2017 -2022 வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்த மூன் ஜே ன் தனது ஆட்சி காலத்தில் விமான நிறுவனம் ஒன்றிடமிருந்து தன் மருமகன் வாயிலாக 1,50,000 அமெரிக்க டொலர்களை லஞ்சமாகப்  பெற்ற  குற்றச்சாட்டிலேயே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் ஈஸ்டர் ஜெட்  என்ற விமான நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு தாய்லாந்து முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியுடன்,  தாய் ஈஸ்டர் ஜெட் என்ற பெயரில் விமான சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டது.

அதன் பின் கொரோனா தொற்று காரணமாக, அந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி பட்ஜெட் விமான சேவை திட்டத்தை கைவிட்டது. இந்த நிறுவனத்தில் 2018 முதல் 2020 வரை தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி மூனின் மருமகன் பல லட்ச ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.

அவருக்கு விமான தொழிலில் எந்த முன் அனுபவமும் இல்லை என்றும், லஞ்ச பணத்தை முன்னாள் ஜனாதிபதி மூன், அவரது மருமகனின் பெயரில் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மூன் ஜே இன் மீதான லஞ்ச வழக்கு அவரது கட்சியான ஜனநாயக அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Moon Jae-inதென் கொரியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டான் பிரியசாத் கொல்லப்பட்ட சம்பவம்- சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை!

Next Post

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஆர்ப்பாட்டம்!

Related Posts

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?
இலங்கை

2026-01-25
சட்டவிரோதமான முறையில் கால்நடைகளைக் கடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 166 மில்லியன் முதலீட்டு திட்டம்

பாம்பனில் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!
உலகம்

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !
அமொிக்கா

இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு !

2026-01-25
Next Post
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் ஆர்ப்பாட்டம்!

தேர்தல் கடமைகளுக்காக 50 ,000 பொலிஸார்

யாழில். வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு விளக்கமறியல்

புனித திருத்தந்தை பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.