• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அவுஸ்ரேலியா
அவுஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி!

Sachin Wedagedara by Sachin Wedagedara
2025/05/04
in அவுஸ்ரேலியா, உலகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம்  இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் அன்டனி அல்பனீஸ் பிரதமராகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவுஸ்திரேலிய தேர்தல் வரலாற்றில் கடந்த 21 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகப் பதவியேற்கும் முதல் அவுஸ்திரேலிய பிரதமராக அன்டனி அல்பானீஸ் காணப்படுகின்றார்.

அவுஸ்திரேலியாவில் மொத்தம் 150 நாடாளுமன்ற தொகுதிகள் காணப்படுகின்ற  நிலையில்  அதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே  ஆட்சியமைப்பதாகவும் நேற்று  இடம்பெற்ற அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில்,  அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும்  போட்டியிட்ட நிலையில் பிரதமர் அண்டனி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கி வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அன்டனி அல்பனீஸ் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அண்டனி அல்பனீஸ் தலைமையில் தொழிலாளர் கட்சி களமிறங்கியது. எதிக்கட்சி தலைவர் பீற்றர் டட்டன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி களமிறங்கியது.

இந்நிலையில்,அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், அன்டனி அல்பனீஸ் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாருக்கு வாக்களிப்பது?

Next Post

முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு!

Related Posts

அமெரிக்க மசூதியில் துப்பாக்கிச் சூடு; 5 பேர் உயிரிழப்பு!
அமொிக்கா

2026-05-19
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இங்கிலாந்து

பொலிசாரின் வாகனத்தை மோதிவிட்டு தப்பி செல்ல முற்பட்ட நபருக்கு சிறைத்தண்டனை!

2026-05-18
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!
அமொிக்கா

இரு அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நடு வானில் விபத்து!

2026-05-18
Next Post
முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு!

முல்லைத்தீவில் சர்சைக்குரியவகையில் துண்டுப்பிரசுரங்களைவழங்கிய நபர் தொடர்பில் பரபரப்பு!

தெற்கு சூடான் குண்டுவெடிப்பில் 7 பேர் பலி!

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி குறித்து சுமந்திரன் கருத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வாகன இறக்குமதி செலவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் கவலை!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து!

0
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து சரிவில்; மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் விசே கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது!

0
சென்னையை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.