• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாடாளுமன்ற பணியாளர்களின் உணவு விலையில் மறுசீரமைப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/23
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற பணியாளர்களின் கோரிக்கைக்கு அமைய பணியாளர்களின் உணவுக்காக அறவிடப்படும் விலையை மறுசீரமைப்பதற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (20) கூடிய சபைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2025.05.23ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற சபைக்குழுவில் பாராளுமன்ற பணியாளர்களிடம் உணவுக்காக அறவிடப்படும் தொகையை 2025.06.01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிறைவேற்றுத் தரப் பணியாளர்களுக்கு 4000 ரூபாவாகவும், நிறைவேற்றும்தரம் அல்லாத பணியாளர்களுக்கு 2500 ரூபாவாகவும் திருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும், உணவுக்காக அறவிடப்படும் விலையை மறுசீரமைக்குமாறு நாடாளுமன்ற பணியாளர்களினால் கோரிக்கை விடுப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு அண்மையில் கூடிய நாடாளுமன்ற சபைக்குழுக் கூட்டத்தில், நிறைவேற்றுத் தர பணியாளர்களிடம் 3000 ரூபாவையும், நிறைவேற்றும் தரம் அல்லாத பணியாளர்களிடம் 2000 ரூபாவையும் அறவிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு அமைய புதிய விலை மறுசீரமைப்பு 2025.07.01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது.

அத்துடன், 2025.05.03ஆம் திகதி குறித்த குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பொதுமக்களுக்கான உணவுக்கூடத்தில் உணவைப் பெற்றுக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள், பொலிஸ் அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் அறவிடப்படும் தொகையில் மாற்றம் செய்யாதிருப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நுவரெலியாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுமுறை பங்களாவின் ஒரு பகுதியை நாடாளுமன்றப் பணியாளர்களுக்கு ஒதுக்குவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதுவரை, நாடளுமன்ற உறுப்பினரகளுக்கு மாத்திரமே இங்கு முன்பதிவுகளை மேற்கொண்டு ஒதுக்கீடுகளைச் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறான நிலையில் கௌரவ சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி, எதிர்காலத்தில் இந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதி நாடாளுமன்றப் பணியாளர்களும் முன்பதிவை மேற்கொண்டு ஒதுக்கீட்டைச் செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிவெல வீட்டுத்தொகுதி வளாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனரமைப்புப் பணிகள் குறித்தும், நாடாளுமன்ற அமர்வு நாட்களில் வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகள் பகலில் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாடாளுமன்ற சபைக் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related

Tags: Parliamentஉணவு விலைநாடாளுமன்றம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

Next Post

நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்!

Related Posts

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !
இலங்கை

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!
இலங்கை

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

2026-05-07
Next Post
நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்!

நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்!

2026 ஆடவர் டி20 உலகக் கிண்ணத்துக்கு கனடா தகுதி!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

0
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

0
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07

Recent News

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.