• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் குடும்பஸ்தர் ஒருவரைக் கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வருக்கு விளக்கமறியல்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/07/15
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழில். வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர்  விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது” நபர் ஒருவர் குடும்பஸ்தர் ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில்  அக்குடும்பஸ்தர் குறித்த  பணத்தை செலுத்தத் தவறியதால் ஆத்திரமடைந்த நபர் , மூவருடன் இணைந்து அக்குடும்பஸ்தரைக் கடத்திச் சென்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு அவரை  நிர்வாணமாக்கி சித்திரவதை  புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர்.

பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார்  வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

18 நாள் விண்வெளிப் பயணத்தின் பின் பூமி திரும்பிய ஆக்சியம்-4 மிஷன் குழுவினர்!

Next Post

திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்

Related Posts

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!
இலங்கை

2026-04-29
ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!
இலங்கை

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

2026-04-29
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்
இலங்கை

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

2026-04-29
Next Post
திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்

திசைகாட்டிக்கு ஆதரவளித்த ஐ.ம.சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்

அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில்  சிலை!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

0
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

0
ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

0
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

0
வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

2026-04-29
ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

2026-04-29
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

2026-04-29
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

2026-04-29
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

2026-04-29

Recent News

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

வடக்கு அதிகாரிகளின் அசண்டையீனத்தால், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுவதாக வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

2026-04-29
ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

2026-04-29
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

2026-04-29
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

2026-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.