• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!

ஹமாஸ் குழுவின் தலைவர்கள் வேட்டையாடப்படுவார்கள்! அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/26
in அமொிக்கா, இஸ்ரேல், உலகம், பிரதான செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள். அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் காட்டவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் பாலஸ்தீனர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, ஹமாஸ்- இஸ்ரேல் இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்க ஆதரவுடன் கூடிய போர் நிறுத்த திட்டத்தை ஹமாஸ் நிராகரித்த நிலையில் இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் கருது தெரிவித்துள்ளார்.

இதில், ஹமாஸ் போராளிக் குழுவிற்கு அமைதியை நிலைநாட்ட எந்த ஆர்வமும் இல்லை எனவும் ஹமாஸ் உண்மையில் ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை எனவும் அவர்கள் இறக்க விரும்புகிறார்கள் என்றும் தான் எண்ணுவதாகவும் கூறியுள்ளார்.

அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவித்த பின்னர் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும் எனவும் இதனால் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தங்களை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை எனவும் ஹமாஸ் குழுவின் தலைவர்கள் இப்போது வேட்டையாடப்படுவார்கள் எனவும் டொனால்ட் ட்ரம்ப் இதனபோது மேலும் எச்சரித்துள்ளார்.

Related

Tags: AmericaDonald TrumpHamas leaderworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடா வேலைவாய்ப்பு : கடந்த 3 மாதங்களில் 2% உயர்வு!

Next Post

பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் தகுதியற்றது!

Related Posts

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!
ஈரான்

2026-03-14
ஈரானிய கடற்படை அதிரடி! தாக்குதலுக்கு உள்ளான கப்பல்.. பதிலடி கொடுக்கத் தயாராகும் ஏவுகணைகள்!

Hormuz நீரிணையில் உச்சகட்ட பதற்றம்! நடுக்கடலில் காத்திருக்கும் 8 டேங்கர் கப்பல்கள்.
இந்தியா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!
அமொிக்கா

மொஜ்தபா கமேனி குறித்து தகவல் வழங்கினால் 10 மில்லியன் டொலர் பரிசு!

2026-03-14
இங்கிலாந்தில் பெட்ரோல் விலை உயர்வால் பதற்றம்
இங்கிலாந்து

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!
இங்கிலாந்து

மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள (Addenbrooke’s Hospital)மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு சம்பவம்!

2026-03-14
Next Post
பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் தகுதியற்றது!

பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்த பெங்களூரு சின்னசாமி மைதானம் தகுதியற்றது!

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம்!

சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி திருகோணமலையில் இன்று ஆர்ப்பாட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.