• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ரஷ்யா முடிவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/08/05
in அமொிக்கா, உலகம், சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா ரஷ்யாவுக்கு இடையில் கடந்த 1987 இல் கையெழுத்தான இடைநிலை அணுசக்தி (INF) ஒப்பந்தத்திற்கு இனி கட்டுப்படப் போவதில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.

மேற்கு நாடுகளின் செயல்கள் தங்கள் பாதுகாப்புக்கு “நேரடி அச்சுறுத்தலை” உருவாக்கியதாக கூறியுள்ள ரஷ்யா இந்த முடிவை எடுத்துள்ளது.

ரஷ்யாவின் இந்த முடிவு அணு ஆயுத வல்லமை கொண்ட இருநாடுகளுக்கும் இடையே ஆயுத போட்டியை அதிகரிக்க கூடும் என்ற கவலையை சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது.

இணக்கத்திற்கு வராமல் ரஷ்யா – உக்ரைன் மோதல் தொடர்ந்து நீடித்து வருவதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் நடக்கும் மோதலை நானே நிறுத்தினேன் என கூறிவரும் ட்ரம்பின் பேச்சை ஏற்க ரஷ்யா மறுத்து வருவதால் ரஷ்ய ஜனாதிபதி மீது அமெரிக்க ஜனாதிபதி கடும் கோபத்தில் உள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றால் ஒரே நாளில் உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவேன் என கடந்த ஆண்டு டொனால் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், ஜனாதிபதியாக பதவியேற்று சுமார் 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் ரஷ்யா- உக்ரைன் போரை ட்ரம்பால் நிறுத்த முடியவில்லை.

ட்ரம்ப்அவ்வப்போது ரஷ்யாவை எச்சரிக்கும் விதமாக பேசினாலும், நாங்கள் ஒன்றும் ஈரான், ஈராக் இல்லை என்று ரஷ்யா பதிலடி கொடுத்து வருகிறது.

சிறப்பு தூதர்களை கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் ரஷ்ய ஜனாதிபதி இறங்கி வரவில்லை.

இதனால், கடும் கோபம் அடைந்த ட்ரம்ப், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில்,ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு மத்தியில் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி திமித்ரியின் மெத்வதேவ் பேச்சால் கோபமடைந்த ட்ரம்ப், இரண்டு அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா பகுதிகளுக்கு அனுப்ப தான் உத்தரவிட்டிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை கூறினார்.

இவ்வாறான நிலையில், உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக கருதப்படும் ரஷ்யா- அமெரிக்கா இடையே வலுத்து வரும் மோதல் சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்தான், அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ரஷ்யா தரப்பு கூறும் போது, “மேற்கு நாடுகளின் செயல்பாடுகள் தங்கள் நாட்டிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே, அணு ஒப்பந்தத்தை பராமரிப்பதற்கான சூழல் மறைந்துவிட்டதால், ரஷ்யா இனியும் முந்தைய சுயக்கட்டுப்பாடுகளை பின்பற்றாது” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா ரஷ்யா இடையிலான உறவில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த 1987 ஆம் ஆண்டு இடைநிலை-தூர அணுசக்தி ஃபோர்ஸ் (INF) ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AmericaDonald TrumpRussiaUkraineVladimir Putinworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்லியில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Next Post

பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

Related Posts

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!
இலங்கை

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

2026-06-17
G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!
அமொிக்கா

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

2026-06-17
வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!
அமொிக்கா

வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

2026-06-17
Next Post
பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு!

அனுஷ்கா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை படக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

நாட்டின் பாதுகாப்பினைக் கருதி விசேட உத்தரவினைப் பிறப்பித்தார் ஜனாதிபதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர்  –  அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் – அமெரிக்க ஜனாதிபதி இடையில் சந்திப்பு!

0
கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!

கேலி சித்திரம் ஒன்றை பகிர்ந்தமை குறித்து ஜிம் அலிஸ்டர் மீது ‘இனவெறி’ குற்றச்சாட்டு!

0
பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

0
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

0
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.