• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடை தொடர்பில் யாழ். மாநகர சபை  அமர்வில் குழப்பம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/15
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடை தொடர்பாக யாழ். மாநகர சபையின் நேற்றைய அமர்வில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

யாழ்.மாநகர சபையின் முதல்வர் விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது நல்லூர் மகோற்சவத்தின்போது அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை தொடர்பாக கடும் வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

குறிப்பாக நல்லூர் ஆலய பின்பக்க பருத்தித்துறை வீதி முழுமையாக தகரம் இட்டு அடைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். எனவே அந்த வீதியைத் திறந்துவிடுமாறு உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

கடந்த முறை நடைபெற்ற விசேட யாழ்.மாநகர சபை அமர்விலும் வீதித் தடையை அகற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கப்படும் என்று யாழ்.மாநகர சபை முதல்வரால் உத்தரவாதம் வழங்கப்பட்டது.

எனினும் வீதித்தடை தற்போது வரை அகற்றப்படவில்லை மாநகரசபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மக்கள் பாதுகாப்புக்காகவே வீதித் தடை போடப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்ததையடுத்து அங்கு குழப்ப நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Sri Lankaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இலங்கையை வலுவாக நிலைநிறுத்த விழிப்புணர்வு நடவடிக்கை!

Next Post

CIDயில் முன்னிலையானார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச!

Related Posts

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு
இலங்கை

2026-04-14
“மகிழ்ச்சியும், சுபீட்சமும் நிறைந்த பராபவ தமிழ்-சிங்கள புத்தாண்டு வாழ்த்துகள்” – ஜீவன் தொண்டமான்

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!
கிழக்கு மாகாணம்

​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு
இலங்கை

சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு

2026-04-14
Next Post
CIDயில் முன்னிலையானார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச!

CIDயில் முன்னிலையானார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இந்திய பொலிஸாரால் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டெல்லியில் வாகன மாசினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

ஈரானிய கப்பல்களை தாக்கி அழிக்க டிரம்ப் உத்தரவு

0
மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

0
இங்கிலாந்தில் உள்ள ஒரு உயர் பாதுகாப்பு சிறையில் நிலைமை மோசம்

ஒலிவ் எண்ணெய் விலை குறைந்தும், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் இல்லை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.