• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இந்திய பொலிஸாரால் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/15
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படகு பழுதான நிலையில் இந்தியாவின் தமிழக கடற்கரையை சென்றடைந்தபோது, இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை காங்கேசன்துறையில் இருந்து வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு பேருமே பைபர் படகில் இந்திய எல்லைக்குள் சென்றுள்ளனர்.

இதன்போது பைபர்படகு பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்து ஆறுகாட்டுத்துறை பகுதி மீனவர்கள் படகையும் இரண்டு மீனவர்களையும் ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இரண்டு பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் பொலிஸார்  கைது செய்து இவர்கள் மீன்பிடிக்க வந்தனரா? அல்லது கடத்தலுக்காக வந்தார்களா? என்ற சந்தேகத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: காங்கேசன்துறையாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

CIDயில் முன்னிலையானார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச!

Next Post

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

Related Posts

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!
இலங்கை

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

2026-05-28
புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!
அம்பாறை

குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவு!

களுத்துறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்!

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF
ஆசிரியர் தெரிவு

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
Next Post
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு? சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அமைச்சர் வசந்த சமரசிங்க!

அரசை கண்டித்து இஸ்ரேலில் பாரிய போராட்டம் – 12 பேர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

0
புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

0
குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

0
‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவு!

‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவு!

0
களுத்துறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்!

களுத்துறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்!

0
சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

2026-05-28
புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

2026-05-28
குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

2026-05-28
‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவு!

‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவு!

2026-05-28
களுத்துறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்!

களுத்துறையில் துப்பாக்கி சூடு; ஒருவர் காயம்!

2026-05-28

Recent News

சட்டவிரோத சிகரெட் இறக்குமதி; சீன நாட்டவர் கைது!

ஐக்கிய அரபு எமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கையர்கள்!

2026-05-28
புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

2026-05-28
குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

குருநகரில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

2026-05-28
‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவு!

‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ படகுகளின் திருத்தப்பணிகள் நிறைவு!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.