• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பண்டாரவன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/25
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter
தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 222வது ஞாபகார்த்த விழா வவுனியா மாநகரசபை மற்றும் கலாசார பேரவையின் ஏற்ப்பாட்டில் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலையடியில் இன்று இடம்பெற்றது.
blank
இதன்போது மாவட்ட செயலக வாயிலில் இருந்து சிலை அமைந்துள்ள பகுதிவரை பண்டாரவன்னியனின் படைசூழ விருந்தினர்கள் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
blank
அதனைத்தொடர்ந்து பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
    blank
மேலும் பண்டாரவன்னியனின் நினைவுப்பேருரையினை சு.ஜெயச்சந்திரன் நிகழ்த்தியிருந்ததுடன் ஏனைய கலைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
blank
மாநகரமுதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் பி.எ.சரத்சந்திர,மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன்,பிரதேசசெயலாளர் இ.பிரதாபன், உள்ளூராட்சி மன்ற உப தவிசாளர்கள், ஆணையாளர் பொ.வாகீசன், மாநகரசபையின் உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள்,பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
blank

Related

Tags: பண்டாரவன்னியன்வவுனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரணிலுக்காக நாட்டில் இடம்பெறும் விசேட பூஜைகள்

Next Post

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

Related Posts

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!
இலங்கை

2026-07-22
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

மவுண்ட் லவினியாவில் துப்பாக்கி சூடு முறியடிப்பு!

2026-07-22
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,000 ஆக அதிகரிப்பு!

2026-07-22
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கை

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு; நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

2026-07-22
Next Post
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

இஸ்ரேலுக்கு எதிராக டெல் அவிவில் மக்கள் போராட்டம்!

நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வௌிநாட்டவர்கள்!

  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

சந்தேகத்திற்கிடமான 270 இலட்சம் ரூபாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது!

0
சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

0
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணரத்னவுக்குப் பிணை!

0
சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்த பிரான்ஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.