• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம்! -பாலா

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/27
in சினிமா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாமென நடிகர் பாலா தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு?கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார் பாலா. பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதைத் தாண்டி இவருடைய உதவும் குணத்துக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. பல படங்களில் நகைச்சுவை நடிகராக  நடித்து வந்த பாலா, தற்போது ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். ‘காந்தி கண்ணாடி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரித்துள்ளார்.

‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் – மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர். இந்த படம் வருகிற 5-ம் திகதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அன்றைய தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், காந்தி கண்ணாடி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பாலா பதிலளித்து பேசியதாவது; “நான் பல படங்களில் நகைச்சுவை நடிகனாக நடித்தேன். அந்த காட்சிகள் எல்லாம் படத்தில் இடம்பெறவில்லை.

‘காந்தி கண்ணாடி’-யில் இப்போ ஹீரோ ஆகிவிட்டேன். ஆனாலும் 50 ஹீரோயின்கள் எனக்கு ஜோடியாக நடிக்க மறுத்தார்கள். நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் காந்தி கண்ணாடி மோதுவது துணிச்சலான முடிவா? என்று கேட்கிறீர்கள்.. மதராசி படம் வெற்றி பெறும்., அந்த படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் என் படத்துக்கு வருவார்கள்.

எங்க படமும் வெற்றி அடையும். நடிகர் சிவகார்த்திகேயனோடு என்னை ஒப்பிட வேண்டாம், அவர் இருக்கும் உயரம் வேறு, நான் இருக்கும் இடம் வேறு. நான் எந்த அரசியல் தலைவர்களுக்கும் எதிராக செயல்படவில்லை, வறுமைக்கு எதிராக செயல்படுகிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

Related

Tags: CinemaKollywoodகாந்தி கண்ணாடிசிவகார்த்திகேயன்பாலாமதராஸி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்த ராகுல்காந்தி!

Next Post

நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை

Related Posts

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

2026-08-28
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம்  விசாரணை நடத்துவதற்காக  சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

சட்டமன்ற மரபை மாற்றிய முதல்வர் விஜய்; அமைச்சர்களுடன் அமர்ந்து ஆச்சரியம்!
இந்தியா

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின்  நீர் வெட்டும் சடங்கு !
இலங்கை

கண்டி எசல பெரஹேரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு !

2026-08-28
Next Post
நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை

நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

வெலிக்கட சிறைச்சாலை அமைந்திருக்கும் காணியின் அசல் உரிமையாளர் ரணில் விக்கிரமசிங்க!- வஜிர அபேவர்தன

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

0
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

0
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம்  விசாரணை நடத்துவதற்காக  சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் செவ்வந்தியிடம் விசாரணை நடத்துவதற்காக சிசிடி நீதிமன்றத்திடம் அனுமதி !

0
வாகனம், எரிபொருள் பயன்பாடு குற்றச்சாட்டுகளை நிராகரித்த‍ முன்னாள் சபாநாயகர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.