• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
விடுதலைப் புலிகள் நிதி வழக்கில் சென்னை சிறையிலுள்ள இலங்கைப் பெண்ணை விசாரிக்கவுள்ள அமலாக்கத்துறை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/09/22
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

2022 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கு நிதி திரட்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண் மேரி பிரான்சிஸ்கா லட்சுமணனை விசாரிக்க அமுலாக்க பணியகத்துக்கு சென்னையில் உள்ள சிறப்பு NIA நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல், மேரி பிரான்சிஸ்கா சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னை நீதிமன்றம் செப்டம்பர் 17 அன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி, அடுத்த ஏழு நாட்களில் இரண்டு நாட்கள் மேரி பிரான்சிஸ்காவை விசாரிக்க அமுலாக்கத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட LTTE பயங்கரவாத நிதி வழக்கில் அமுலாக்க பணியகம் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த லட்சுமணன் மேரி பிரான்சிஸ்கா 2019 டிசம்பர் 16, அன்று சுற்றுலா விசாவில் இந்தியாவுக்குள் நுழைந்தார்.

மத்திய புலனாய்வு நிறுவனங்களின்படி அவரது நோக்கம், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய புகைப்பட அடையாள அட்டைகளைப் பெறுவதும், அவர் தங்கியிருப்பதை நீடிப்பதும் ஆகும்.

இந்த நிதி, இலங்கையிலும் பிற இடங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மறுமலர்ச்சிக்கு பயன்படுத்தப்பட இருந்ததாக தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், 2021 ஒக்டோபர் 2 அன்று சென்னை விமான நிலையத்தில் பிரான்சிஸ்கா தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர், அவரது முயற்சி தோல்வியடைந்தது.

அன்றிலிருந்து அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

தற்போது, ​​LTTE அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்ததாகக் கூறப்படும் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமுலாக்க பணியகம் அவரிடம் விசாரிக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சிஸ்கா அடைத்து வைக்கப்பட்டுள்ள சென்னை புழல் மத்திய சிறையில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறும்.

Related

Tags: ChennaiLTTEபுலிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு பயணம்!

Next Post

ஒரு வருடம் கடந்தும் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை – மஹிந்த

Related Posts

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல்!
அமொிக்கா

2026-02-28
எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்
இலங்கை

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது
இலங்கை

போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

2026-02-28
50 கோடி ரூபா போதைப்பொருள் மீட்பு: முன்னாள் இராணுவ அதிகாரி உட்பட நால்வர் கைது!

மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதா?

ஒரு வருடம் கடந்தும் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை - மஹிந்த

வரி செலுத்தப்பட்டால் அரிசி விடுவிக்கப்படும்

நெல் கொள்வனவு குறித்து வெளியான முக்கியத் தகவல்

எல்ல பேருந்து விபத்து: விசாரணையில் வெளிவந்த முக்கியத் தகவல்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல்!

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல்!

0
எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

0
ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

0
வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

0
போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

0
ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல்!

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல்!

2026-02-28
எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

2026-02-28
ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

2026-02-28
வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

2026-02-28
போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

2026-02-28

Recent News

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல்!

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல்!

2026-02-28
எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

2026-02-28
ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

2026-02-28
வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

2026-02-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.