• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வதே அரசாங்கத்தின் நிலைப்பாடு !   -ஜனாதிபதி தெரிவிப்பு

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/23
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் வலுசக்தி இறையாண்மையை அரசாங்கம் எப்போதும் பாதுகாத்து வருவதாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் மின்சாரத் துறையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

நேற்று  (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த  போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதன்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் இறைமைக்காக வலுசக்தி இறையாண்மையை உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மின்சாரத் துறையின் நிறுவனக் கட்டமைப்பில் உள்ள குழப்ப நிலையைத் தீர்த்து, முறையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் தேவை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது மின்சாரத் துறையின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் புதிய மாற்றத்திற்கு ஒரு புதிய நிறுவனக் கட்டமைப்பு அவசியம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக பழைய கட்டமைப்பு இனிமேலும் போதுமானதாக இல்லை என்றும், புதிய கட்டமைப்பின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இக் கலந்துரையாடலில் மின்சாரத் துறையில் புதிய மறுசீரமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை மின் உற்பத்தி நிறுவனம், தேசிய பரிமாற்ற வலையமைப்பு விநியோக நிறுவனம், இலங்கை மின்சார விநியோக நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு இயக்க நிறுவனம் உட்பட புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Anura Kumara DisanayakaSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்!

Next Post

24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி!- அமித்ஷா புகழாரம்

Related Posts

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்
இலங்கை

2026-06-05
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

ஹொரணை அரச வங்கி கொள்ளை; இருவர் கைது

2026-06-05
காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மயிலிட்டியில் தொடரும் போராட்டம்!

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள்!

ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இன்று மோதல்

ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்று: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இன்று மோதல்

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

0
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

0
உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

0
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஹொரணை அரச வங்கி கொள்ளை; இருவர் கைது

0
சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

2026-06-05
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

2026-06-05
உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

2026-06-05
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

2026-06-05
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

ஹொரணை அரச வங்கி கொள்ளை; இருவர் கைது

2026-06-05

Recent News

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி போராட்டம்

2026-06-05
பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

பாடசாலை என்பது பிள்ளைகளுக்கு அன்பையும் பாதுகாப்பையும் தரும் புகலிடம்!

2026-06-05
உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

உலக சுங்க அமைப்பின் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தது

2026-06-05
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

2026-06-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.