• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கொலம்பியாவில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்

State police investigators search the truck of a car outside a Crestwood Ct. home on Tuesday, Sept. 23, 2025, in Albany, N.Y. Police are conducting a financial crimes investigation. (Will Waldron/Times Union)

கொலம்பியாவில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம்: தொழிலாளர்கள் 20 பேரை மீட்கும் முயற்சி தீவிரம்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/24
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கமொன்று இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக  இடம்பெற்று வருகின்றன.

தென் அமெரிக்க கொலம்பியாவில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கச் சுரங்கங்களில் பணியாற்றி வருகின்றனர். இங்கு கடந்த ஆண்டு மட்டும் 6.6 தொன்  தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது. அதேநேரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வரும் சில தங்க சுரங்கத்தில் விபத்துகளும் நிகழ்கிறது.

அந்த வகையில், வடக்கு கொலம்பியாவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இடிபாடுகளில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் கொலம்பியாவில் ஒரு சட்டவிரோத சுரங்கத்தில் ஏழு சுரங்கத் தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. சிக்கிய தொழிலாளர்களை அடைய மீட்புக் குழுக்கள் ஒன்பது நாட்கள் ஆனது.

சுரங்கத்தில் 9 நாட்கள் மீட்பு படையினர் போராடி, உயிரிழந்த தொழிலாளர்கள் 7 பேரின் உடலை மீட்டனர். தற்போது மீண்டும் ஒரு சுரங்க விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: கொலம்பியாதங்கச் சுரங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் ஏற்றுமதி 6.61% அதிகரிப்பு!

Next Post

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் நீதி கோரிய மகஜர் கையொப்பங்களுடன் கையளிப்பு!

Related Posts

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!
இலங்கை

2026-04-22
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

2026-04-22
இலங்கை அருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் முற்றுகை!

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!

2026-04-22
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருடன் பூசகர்க்கு தொடர்பு!

2026-04-21
டயனா கமகேவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
இலங்கை

டயனா கமகேவுக்கு எதிரான வழக்கு: மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

2026-04-21
Next Post
ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் நீதி கோரிய மகஜர் கையொப்பங்களுடன் கையளிப்பு!

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் நீதி கோரிய மகஜர் கையொப்பங்களுடன் கையளிப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு!

கலைமாமணி விருது வழங்கும் நிகழ்வு- தமிழ் திரையுலகினரின் பெயர்களும் உள்ளடக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட தம்பனைக்குளம் மக்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கவில்லை-அதிகாரிகள் அசமந்தம்!

0
அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

அரச வெசாக் திருவிழா மே 27 மாத்தறையில்!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

யாழ் உரும்பிராய் பகுதியில் விபத்து – தந்தையும் மகனும் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

0
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை; அமைதிக் காலம் அமுலில்!

அஸ்வெசும முதியோர் உதவித் தொகை இன்று!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.