• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/09/24
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை உற்துறைமுக கடற்பரப்பில் கட்டுவலைகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தமது வலைகளை சிலர் வெட்டுவதாகவும் அங்குள்ள மீன்களை களவாடுவதாகவும் தம் வலைகளை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்து இன்று (24) கடற்றொளில் நீரியல் வளத்துறை திருகோணமலை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களாக தமது தொழில் முறைகளுக்கு சிலர் இடையூறுவிளைவித்து வருவதாகவும் அவர்கள் தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும் இதுவரை சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை எனவும் தமக்கு அநீதி இளைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பல மட்டங்களுக்கு தெரியப்படுத்திய போதிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சட்டத்தில் காணப்படும் சில நுணுக்கங்கள் ஊடாக குற்றங்களில் ஈடுபடுவோர் தப்பித்து மீண்டும் மீண்டும் தொடர்ச்சியான குற்றங்களை புரிந்து வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சூசையப்பர் கடற்றொளிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கடிதம் ஒன்றினை ஒப்படைத்தனர்.

Related

Tags: fisherman protestsrilnka newstrincomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Next Post

டெல்லி ஆசிரம தலைவர் மீது பல மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!

Related Posts

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!
உலகம்

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!
இலங்கை

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை
இலங்கை

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை

2026-04-15
Next Post
டெல்லி ஆசிரம தலைவர் மீது பல மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!

டெல்லி ஆசிரம தலைவர் மீது பல மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு!

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

பிரதமர் மோடிக்கு எதிரான மிரட்டலுக்காக காலிஸ்தானி பிரிவினைவாதி மீது வழக்கு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

0
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

0
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

0
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

0
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

0
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-04-16

Recent News

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.