• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பலத்த காற்றால் நியூஸிலாந்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு மின் துண்டிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/10/23
in உலகம், நியூ சிலாந்து, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூசிலாந்தில் மணிக்கு 155 கி.மீ (96 மைல்) வேகத்தில் வீசும் பலத்த காற்று காரணமாக சுமார் 90,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

வியாழக்கிழமை (23) முன்னதாக கேன்டர்பரி மற்றும் வெலிங்டன் உள்ளிட்ட மத்தியப் பகுதிகளில் நியூசிலாந்து அதிகாரிகள் அரிய சிவப்பு காற்று எச்சரிக்கைகளை வெளியிட்டனர்.

எனினும், பின்னர் அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.

மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பயணத்தைத் தவிர்க்கவும், மேலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புத் தடைகளுக்குத் தயாராகவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மின்வெட்டு பெரும்பாலும் தெற்குத் தீவில் உள்ள வீடுகளைப் பாதித்ததாகத் தெரிகிறது, இருப்பினும் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

சில இடங்களில், வீடுகளின் கூரைகள் கிழிந்து விழுந்துள்ளதாகவும், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

வெலிங்டனில் ஒரு மரக்கிளை வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பயணத்தைத் தவிர்க்கவும், மேலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புத் தடைகளுக்குத் தயாராகவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மின்வெட்டு பெரும்பாலும் தெற்குத் தீவில் உள்ள வீடுகளைப் பாதித்து வருவதாகத் தெரிகிறது.

இருப்பினும் மின் விநியகேம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related

Tags: New Zealandstrong windsநியூஸிலாந்துமின்சாரம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீரற்ற வானிலையால் 12,142 பேர் பாதிப்பு!

Next Post

வடக்கு-கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் விடுவிப்பு!

Related Posts

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்
உலகம்

2026-09-17
‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
இந்தியா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு
ஆசிரியர் தெரிவு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

2026-09-17
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !
இங்கிலாந்து

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

2026-09-17
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னாள் தலைவர் கைது!
JUST IN

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னாள் தலைவர் கைது!

2026-09-17
Next Post
வடக்கு-கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் விடுவிப்பு!

வடக்கு-கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் விடுவிப்பு!

வெலிகம துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – பொது பாதுகாப்பு அமைச்சர்

வெலிகம துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் - பொது பாதுகாப்பு அமைச்சர்

2025 ஆம் ஆண்டில் 1947 ஆயுதங்கள் மீட்பு!

2025 ஆம் ஆண்டில் 1947 ஆயுதங்கள் மீட்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

0
‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

0
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

0
குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

0
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

0
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

2026-09-17
‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

‘நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்’ – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

2026-09-17
மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

மு.க.ஸ்டாலின் தலைமையில் செப்.19-ல் திமுக முப்பெரும் விழா

2026-09-17
குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு  மருத்துவத் தீர்வு

குணப்படுத்த முடியாத மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவத் தீர்வு

2026-09-17
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

2026-09-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.