• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெக்கோ சமனிடம் இலஞ்சம் பெற்ற ஊவா போக்குவரத்து அதிகாரி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

தமக்கு சொந்தமான இரண்டு சொகுசு பேருந்தை மொனராகலை – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் தம்மிடம் இருந்து மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக கெஹெல்பத்ர பத்மேவுடன் இந்தோனேசியாவில் கைதான ‘பெக்கோ சமன்’ தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த முன்னாள் தலைவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட உள்ளார்.

தற்போது மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ‘பெக்கோ சமனுக்கு சொந்தமான ரூபா 8 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள இரண்டு சொகுசு பேருந்துகளை அண்மையில் குற்றப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த இரண்டு பேருந்துகளில் ஒன்றைக் கொழும்பு – மொனராகலை வீதியில் இயக்க அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக, ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் தன்னிடம் இருந்து மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அனுமதிப்பத்திரம் கடந்த மார்ச் மாதம் காலாவதியான போதிலும், “ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், நான் பார்த்துக்கொள்வேன், பேருந்தை இயக்குங்கள்” என போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர், ‘பெக்கோ சமன்’ தரப்பினருக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பெக்கோ சமன்’ கைது செய்யப்பட்ட பின்னர், அவரது மைத்துனர் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, கடந்த மாதம் கூட முன்னாள் தலைவரின் கணக்கில் குறித்த தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவருக்கு அவர் பதவி இழந்த பின்னரும், தமக்குச் செய்த உதவிக்காக அந்தப் பணம் அவருக்கு வழங்கப்பட்டதாக ‘பெக்கோ சமன்’ கூறியுள்ளார்.

இது குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் தலைவர் எதிர்வரும் வாரத்தில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

Tags: arrestbeco samansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்திலிருந்து நாடுகடத்தப்பட்ட ஈரான் நாட்டு நபர்!

Next Post

வெலிகம பிரதேசசபை தலைவர் கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

Related Posts

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!
ஆசிரியர் தெரிவு

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

2026-07-20
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!
இலங்கை

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு   விண்ணப்பங்கள் கோரல்!

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 
இந்தியா

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

2026-07-20
கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேசசபை தலைவர் கொலை - மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இதுவரை 29000 பேர் பாதிப்பு!

வெலிகம துப்பாக்கிசூடு- தப்பிச்சென்ற நபரை கைது செய்ய பொதுமக்களிடம் பொலிசார் உதவி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

0
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

0
மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு   விண்ணப்பங்கள் கோரல்!

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

0
டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

0
கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

0
PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

2026-07-20
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

2026-07-20
மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு   விண்ணப்பங்கள் கோரல்!

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-20
டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

2026-07-20
கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம்: கோரிக்கை மஹஜர் கையளிப்பு!

2026-07-20

Recent News

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

PTA சட்டத்தின் கீழ் 15 ஆண்டுகள் சிறையில் இளமையை கழித்த நபர் 41 வயதில் பிணையில் விடுவிப்பு!

2026-07-20
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர்கள் பறிமுதல்!

2026-07-20
மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு   விண்ணப்பங்கள் கோரல்!

மனித உரிமைகள் ஆணையத்தில் உள்ள பணி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

2026-07-20
டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

டெங்குவுக்கு எதிரான போரில் இந்தியாவின் புதிய ஆயுதம்! 

2026-07-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.