• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸாருக்கு 7,000 ரூபா கொடுப்பனவு!

பொலிஸாருக்கு 7,000 ரூபா கொடுப்பனவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/11/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இன்று (18) நாடாளுமன்றத்தில் 2026 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர், இந்த கொடுப்பனவு அடுத்த மாதம் வழங்கப்படும் என்றும், இது பொலிஸாருக்கான சீருடைகள், காலணிகளின் செலவை ஈடுகட்டும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நேற்று, பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் சீருடை, காலணிகளுக்கான கொடுப்பனவை வழங்க அமைச்சரவை முடிவு செய்தது. 

அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கு ரூ.1,100 மில்லியன் ஒதுக்கப்பட்டு, ஒரு பொலிஸ் அதிகாரிக்கு ரூ.7,000 கொடுப்பனவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகையை அடுத்த வாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் – என்றார்.

Related

Tags: Cabinetpolice
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ராமநாதபுரம் தொண்டி கடற்கரைபகுதியில் கூட்டமாக நீந்திச்சென்ற டொல்பின்கள்!

Next Post

இங்கிலாந்தில் போலி ஆவணம் தயாரித்த சட்ட உதவியாளர் உடனடி பணி நீக்கம்!

Related Posts

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி
இலங்கை

2026-02-27
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை
மன்னாா்

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
இலங்கை

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

2026-02-27
காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !
இலங்கை

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

2026-02-27
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-27
Next Post
இங்கிலாந்தில் போலி ஆவணம் தயாரித்த சட்ட உதவியாளர் உடனடி பணி  நீக்கம்!

இங்கிலாந்தில் போலி ஆவணம் தயாரித்த சட்ட உதவியாளர் உடனடி பணி நீக்கம்!

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜனவரி 20 ஆம் திகதி

டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது!

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒரு தியாக நடவடிக்கை - தாக்குதல்தாரியின் கருத்து!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

0
‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

0
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

0
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

0
விஜய்க்கு எதிராக விவாகரத்து கோரி மனு தாக்கல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.