• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொத்மலை பகுதியில் மண்சரிவு – தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கும் மக்கள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/29
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கொத்மலை பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு மற்றும் நேற்று (28) அதிகாலை வேளையில் மண்சரிவு ஏற்பட்டதாக, அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றைச் சேர்ந்த ஒருவர் அறியப்படுத்தியுள்ளார்.

நுவரெலியா – பூண்டுலோயா வீதிகளுக்கு இடையேயான கிராமத்தின் மத்திய பகுதியே இவ்வாறு மண்சரிவில் சிக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, மலையக பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு உள்ள மக்களை உதவி குழு தொடர்புகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்கள் அங்கேயே இருப்பதாகவும், அவற்றை அகற்றவோ அல்லது காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கவோ முடியாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சுமார் 50 பேருக்கும் அதிகமானவர்கள் இந்த மண்சரிவால் அங்குச் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கத் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த இடத்தைச் சென்றடைவது முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகவும், இதுவரை எந்தவொரு அனர்த்த நிவாரணக் குழுவும் குறித்த இடத்தை அடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் தொடர்புத் தடைகள் காரணமாக இந்தத் தகவலைப் பெறுவது கடினமாக இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: kothmalelandslipsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக அவசரகால நிலை பிரகடனம்!

Next Post

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

Related Posts

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்
இலங்கை

2026-07-16
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

2026-07-16
மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

2026-07-16
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு
இலங்கை

சுரேஷ் சலே வழக்கில் புதிய திருப்பம்! பேராயர் நீதிமன்றில் இடையீடு

2026-07-16
Next Post
வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு-  அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

27 தொன் நிறையுடைய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா!

மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

மூதூரில் 116 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.