• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  உறுப்பினர்களிடையே அமைதியின்மை!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களிடையே அமைதியின்மை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/27
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று மதியம் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் இணைத் தலைமையிலும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.

கூட்ட ஆரம்பத்தில் டித்வா புயல் நிவாரணம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பேசிக் கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறுக்கிட்டார்.

குட்டி நாய் போன்று செயல்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து இளங்குமரன் எம்பிக்கு ஆதரவாக அர்ச்சுனா இராமநாதன் எம்பி சிறீதரன் எம்பியுடன் கடுந்தர்க்கத்தில் ஈடுபட்டார். இதனால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

தாமதமாக வந்த கஜேந்திரகுமார் எம்பி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இயங்கி வரும் புற்றுநோய் வைத்தியசாலையை மத்தியிடமோ மாகாணத்திடமோ என வழங்காது தனியான சிறப்பு பிரிவாக இயங்க வைக்க வேண்டும் என கோரினார்.

கஜேந்திரகுமார் அது தொடர்பில் பேசியபோது அருகில் இருந்த அர்ச்சுனா இராமநாதன் மறுத்து பேசினார்.

இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அர்ச்சுனா இராமநாதனும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றத்திலும் அருகில் இருந்து தொல்லை தருவதாகவும் இங்கு அருகில் இருத்தி உள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தபோது சபையில் சிரிப்பொலி எழுந்தது.

Related

Tags: #jaffna #colombo #kandy #srilanka #Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டொனால்ட் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையில் நாளை சந்திப்பு!

Next Post

இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம்!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

தெஹிவளை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

2026-09-26
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!
இலங்கை

2025 O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

2026-09-26
கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!
உலகம்

கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

2026-09-26
நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!
பிரதான செய்திகள்

நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!

2026-09-26
சிலிண்டர் வெடித்ததில் வைத்தியசாலை ஊழியர்கள் ஏழு பேர் காயம்!
இலங்கை

சிலிண்டர் வெடித்ததில் வைத்தியசாலை ஊழியர்கள் ஏழு பேர் காயம்!

2026-09-26
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-09-26
Next Post
இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year)  எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் இங்கிலாந்து  பாதுகாப்பு அமைச்சகம்!

இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம்!

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கருத்து!

அனர்த்த நிலையால் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கருத்து!

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் மீட்பு – விசாரணைகள் தீவிரம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் மீட்பு - விசாரணைகள் தீவிரம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

தெஹிவளை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

0
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!

2025 O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

0
கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

0
நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!

நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!

0
இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

இம்ரான் கான் விடுதலை கோரி பேரணி: ஒக்டோபர் 4 வரை ஒத்திவைப்பு!

2026-09-26
மட்டுவில் 8 பேர் கைது

தெஹிவளை இரட்டைக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!

2026-09-26
பரீட்சைகள் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!

2025 O/L பரீட்சை; மீள் திருத்த முடிவுகள் வெளியீடு!

2026-09-26
கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

கொங்கோவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு!

2026-09-26
நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!

நிதி விதிகளை மீறியதற்காக மான்செஸ்டர் சிட்டி குற்றவாளி என தீர்ப்பு!

2026-09-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: