• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இன்றும் நாளையும் வானில் தென்படும் விண்கல் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/03
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆம் ஆண்டில் தென்படவுள்ள பிரதான விண்கல் ஒன்று இன்றும் நாளையும் இரவில் தென்படவுள்ளது

இன்றைய பௌர்ணமி தினத்தில் சந்திரன் ஏனைய நாட்களை விட 30 வீதம் பிரகாசமாகவும் இது தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டில் தென்படவுள்ள பிரதான விண்கல் ஒன்று இன்றும் நாளையும் இரவில் தென்படவுள்ளது

இதற்கமைய நாளை அதிகாலை 4.00 மணிக்கும் 5.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வடகிழக்கு திசை வானத்தில் இந்த விண்கல் தென்படவுள்ளது.

மணிக்கு சுமார் 80 விண்கற்கள் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றும் நாளையும் இரவு வேளையில் வானில் பிரதான விண்கல் மழைகளில் ஒன்றை காண்பதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது

அதிகாலை 4, 5, 6 மணிவரையான காலப்பகுதி போன்ற வேளைகளில், குறிப்பாக 4 இற்கும் 5 இற்கும் இடையில் வடகிழக்குத் திசையில் இவை தென்படும். மணிக்கு சுமார் 80 விண்கற்களை நாம் எதிர்பார்க்கிறோம். இது வால்வெள்ளியிலிருந்து உருவானதல்ல, சிறுகோள்களிலிருந்து வந்த பகுதிகளாகவே கருதப்படுகிறது.இன்றைய தினம் இன்னொரு சிறப்பும் உள்ளது. உண்மையில் இந்த வருடத்தில் 13 பௌர்ணமி தினங்கள் உள்ளன. மே மாதத்தில் இரண்டு உள்ளன. இந்த ஜனவரி மாதத்தில் ஒரு பௌர்ணமி உள்ளது. அந்த பௌர்ணமி தினத்தில் சந்திரன் ஏனைய நாட்களை விட அதிக பிரகாசமாகத் தெரியும். அதனால்தான் பலர் இதனை ‘சுப்பர் மூன்’ என்கிறார்கள். பொதுவாகத் தெரிவதை விட 14 வீதம் பெரிதாகவும், 30 வீதம் பிரகாசமாகவும் இது தெரியும்.” இலங்கை நேரப்படி 3.32 மணியளவில் இது நிகழும். எனவே அந்த மிக நெருங்கிய சந்தர்ப்பத்தில் பௌர்ணமி ஏற்பட்டால், அப்போது சந்திரன் சற்று பெரிதாகத் தெரியும்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியமீனவர்களுக்கு விளக்கமறியல்!

Next Post

தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது!

Related Posts

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 906 பேர் கைது!

2026-04-05
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

2026-04-05
பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இரு சீனப் பிரஜைகள் கைது!

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!
இலங்கை

கொழும்பு மாவட்டத்துக்கான நீர் விநியோகம் தொடர்பான அப்டேட்!

2026-04-05
Next Post
தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது!

தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாளக்குழுக்களுடன் தொடர்புடைய இருவரின் உதவியாளர்கள் நால்வர் கைது !

வெனிசுலா ஜனாதிபதியை நாடுகடத்திய அமெரிக்கா – வெனிசுலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா!

வெனிசுலா ஜனாதிபதியை நாடுகடத்திய அமெரிக்கா - வெனிசுலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில் 906 பேர் கைது!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சட்டவிரோத எரிபொருள் பதுக்கல்; இதுவரை 31 பேர் கைது,

0
பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

பிதாவே துப்பாக்கிகள் இல்லாத பாதுகாப்பான பெரியவெள்ளி  எப்பொழுது? நிலாந்தன்!

0
துணிச்சலான நடவடிக்கையால் அமெரிக்க வீரர் மீட்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.