• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியமீனவர்களுக்கு விளக்கமறியல்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்தியமீனவர்களுக்கு விளக்கமறியல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/03
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 09 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் .

எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி இலங்கை கடற்படை இவர்களை கைது செய்துள்ளது.

காரைநகர் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறியே 02 நாட்டு படகுடன் 09 மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது .

இரண்டு நாட்டு படகுகளையும் மீனவர்களையும் கைது செய்த கடற்படை விசாரணைகளின் பின்னர் நீரியல்வள துறையினரிடம் மீனவர்களை ஒப்படைக்பட்டனர்.

அவர்களை யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் வாசஸ்தலத்தில் இன்று முற்படுத்தியபோது அனைவரையும் ஜனவரி 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related

Tags: arrestCourt orderJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பலங்கொடை பகுதியில் கட்டடமொன்றில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

Next Post

இன்றும் நாளையும் வானில் தென்படும் விண்கல் !

Related Posts

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!
இலங்கை

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

2026-09-21
ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!
இலங்கை

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

2026-09-21
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!
ஆசிரியர் தெரிவு

பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

2026-09-21
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

2026-09-21
தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!
இலங்கை

பாதகமான வானிலையால் நாடு முழுவதும் 38 பாடசாலைகளுக்கு பூட்டு!

2026-09-21
பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!
இலங்கை

பிடியாணை உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலையான விமல்!

2026-09-21
Next Post
இன்றும் நாளையும் வானில் தென்படும் விண்கல் !

இன்றும் நாளையும் வானில் தென்படும் விண்கல் !

தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது!

தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாளக்குழுக்களுடன் தொடர்புடைய இருவரின் உதவியாளர்கள் நால்வர் கைது !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

0
ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

0
சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

0
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

0
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

0
திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

திருமணம் முதல் ஹோட்டல் நிகழ்ச்சிகள் வரை: இசைக்கு உரிமக் கட்டணம்!

2026-09-21
ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

ஈர வலயத்தில் கனமழை – ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!

2026-09-21
சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

சீன ஜனாதிபதி இந்த வாரம் அமெரிக்காவுக்கு பயணம்!

2026-09-21
பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

பட்டதாரி வேலையின்மையில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

2026-09-21
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

2026-09-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: