• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/19
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் (Eastbourne ) ஈஸ்ட்போர்ன் கடற்கரை அருகே ஒரு நம்ப முடியாத வினோதமான காட்சி அரங்கேறியுள்ளது.

இப்பகுதியில் உள்ள கடற்கரை முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிப்ஸ் (Chips) பாக்கெட்டுகள் கரை ஒதுங்கியுள்ளன.

இந்த வாரத் தொடக்கத்தில்  ‘உணவு மற்றும் பேக்கேஜிங்’ பொருட்களை ஏற்றி வந்த சில கப்பல் கொள்கலன்கள் (கடலில் விழுந்தன.
அந்தக் கொள்கலன்கள் கரைக்கு வந்ததைத் தொடர்ந்து, அதிலிருந்த ஆயிரக்கணக்கான சிப்ஸ் பாக்கெட்டுகள் கடற்கரை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.
சிப்ஸ் பாக்கெட்டுகளால் மூடப்பட்ட அந்தக் கடற்கரை பார்ப்பதற்கு கரீபியன் தீவுகளின் பொன்னிற மணல் பரப்பு போலத் தோன்றியது’என்று (Eastbourne) ஈஸ்ட்போர்னில் வசிக்கும் (Joel Bonissi ) ஜோயல் போனிசி என்பவர் வியப்புடன் தெரிவித்தார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

Next Post

கிரீன்லாந்து விவகாரம் – அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை !

Related Posts

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE
அமொிக்கா

2026-02-28
எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்
இலங்கை

போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது
இலங்கை

போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

2026-02-28
அமெரிக்காவின் ஐந்து முக்கிய தளங்களைத் தாக்கிய ஈரானிய ஏவுகணைகள்!
ஈரான்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!
இலங்கை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டக்களப்பில் பேராட்டம்!

2026-02-28
Next Post
கிரீன்லாந்து விவகாரம்  – அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் இடையில் ராஜதந்திர மோதல்!

கிரீன்லாந்து விவகாரம் - அமெரிக்காவிற்கு ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை !

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் கைது

கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் இரத்து

0
ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE

0
எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

0
ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

0
வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.