• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/22
in அம்பாறை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter
அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்க அவர்களால் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார சேவையில் அனுபவமிக்க வைத்தியராக அறியப்படும் வைத்தியர் ஏ.பி.மசூத் அவர்களின் இந்த நியமனம், அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் நிர்வாக செயல்திறன் மற்றும் நோயாளிகளுக்கான சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம். ஜவாஹிருக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தொழிற் சங்கமொன்றின் அழுத்தங்களுக்காக, அரச உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றம் செய்ய முடியாது என்று, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றதுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் சங்க பணிப் புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.

Related

Tags: அக்கரைப்பற்று தள வைத்தியசாலைஏ.பி.மசூத்நியமனம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஊடகங்களின் அத்துமீறல்களால் தனது தனியுரிமை மீறப்பட்டதாக இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

Next Post

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம்: உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்

Related Posts

குருக்கள்மடம் மனித புதைகுழி தொடர்பான ஒத்திவைப்பு!
இலங்கை

2026-05-26
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மட்டு குடும்பிமலை பகுதியில் இரு உள்ளூர் துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

2026-05-26
மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

தமிழக மீனவர்கள் கைது
இலங்கை

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25
கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

2026-05-23
“தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” சிரமதானப் பணி முன்னெடுப்பு !

காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம்: உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை

சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் குறித்து முக்கிய நடவடிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
கபில சந்திரசேன மர்மான மரணம் – இன்டர்போல் ஊடாக ஆப்பிள் நிறுவனத்திடம் கோரிக்கை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டு கொலை!

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் குழுஒன்று டுபாயில் கைது!

0
ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.