• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தீர்ப்பு ஒத்திவைப்பு

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/02
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை அகற்றுவதற்கு முற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டிருந்தது.

எனினும், குறித்த கட்டுமானங்கள் அனுமதி இன்றி முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்த நிலையில் புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று (2) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குறித்த குழுவினரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: Court ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

Next Post

இன்று உலக சதுப்பு நில தினம்

Related Posts

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் மீதான வழக்குகளில் தீர்ப்பு இன்று !
இலங்கை

2026-07-31
எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!
தொழில்நுட்பம்

எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

2026-07-31
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

2026-07-31
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!
இந்தியா

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்
இலங்கை

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-31
Next Post
இன்று உலக சதுப்பு நில தினம்

இன்று உலக சதுப்பு நில தினம்

மட்டுவில் 8 பேர் கைது

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியர் கைது!

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் மீதான வழக்குகளின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும்.

0
எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

0
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

0
மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் மீதான வழக்குகளின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும்.

2026-07-31
எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

2026-07-31
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

2026-07-31
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

2026-07-31
மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

2026-07-31

Recent News

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் மீதான வழக்குகளின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும்.

2026-07-31
எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

எதிர்பார்ப்பை மீறிய ஆப்பிள்; இருந்தும் பங்கு விலை சரிவு!

2026-07-31
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

2026-07-31
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.