• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

Hanushya P by Hanushya P
2026/02/03
in அம்பாறை, கிழக்கு மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டத்தில்  78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள்  விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாளை (04)  நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்களில் கொடிகள் ஏற்றப்பட்டு கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் மருதமுனை, பெரியநீலாவணை , கல்முனை ,நற்பிட்டிமுனை, சவளக்கடை  , சம்மாந்துறை ,சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர் ,அட்டப்பளம் ,பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் , உள்ளிட்ட பகுதிகளில் தேசிய கொடிகள் இவ்வாறு  ஏற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன்  அம்பாறை மாவட்டத்தில் தேசிய கொடி விற்பனை இடம்பெற்று வருவதுடன் ஆர்வத்துடன்  பொதுமக்கள்  அக்கொடியினை கொள்வனவு செய்து வருகின்றனர்.

மேலும் பொலிஸ் நிலையங்கள் வங்கிகள் பிரதேச செயலகங்கள் பொது இடங்களில் தேசிய சுதந்திர தின வைபவங்களுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

சில இடங்களில் வாகன ஊர்வலங்களும் இடம்பெறவுள்ள நிலையில்  பொலிஸார் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதே வேளை  மருதமுனை ஏரிபொருள் நிரப்பு நிலையமான அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் அனுசரணையில் எரிபொருள் நிரப்பு நிலைய முன்றலில்  நிலையத்தின் பணிப்பாளர் ஏ.ஏ.ஏ.ஹபீல்  தலைமையில் சுதந்திர தின விழாவையொட்டி  கோலாகரமான  விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பிரபல சமூக சேவகரும்  இளம் தொழிலதிபருமான  மஹ்மூத் மாஜித் தலைமையில் சுதந்திர தினத்தில் பொலிஸ் நிலைய முன்றலில் 200 பேருக்கு தன்சல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்  தலைமையில் அக்கரைப்பற்று பகுதியில்  சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள்   முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

blank

Related

Tags: Arrangementsgovernment departmentsIndependence dayoccasion of the 78th Day.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Next Post

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

Related Posts

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!
இலங்கை

2026-02-03
சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !
அம்பாறை

சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !

2026-02-02
போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.
கிழக்கு மாகாணம்

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு

நாட்டின் பல்வேறு இந்து ஆலயங்களிலும் தைப்பூச வழிபாடுகள் இடம்பெற்றன!

2026-02-01
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு: பாரிய போராட்டம்!

2026-01-31
Next Post
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

யாழில். விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

0
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பான மனுக்கள் நிராகரிப்பு!

0
அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் 78 ஆவது சுதந்திர தின ஏற்பாடுகள்

0
வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

வடக்கு கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

0
நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.