• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
திருகோணமலை சம்பவம்: பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Hanushya P by Hanushya P
2026/02/10
in கிழக்கு மாகாணம், திருகோணமலை
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை போதிராஜாராமையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பிக்குகள் உள்ளிட்ட 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டமை குறித்து தமது கவலையைத் தெரிவிப்பதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டைய மன்னர்களால் உயிரைக் கொடுத்தும் பாதுகாக்கப்பட்ட மற்றும் சாசனத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த புண்ணிய பூமியிலேயே பிக்குகள் புத்தர் சிலையை நிறுவியதாகவும், அவர்கள் சிலையை வைக்கச் சென்றதற்காகவே தாக்குதலுக்கு உள்ளானார்களே தவிர வேறு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சாதாரண சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சாத்தியமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, சாசனத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட ஒரு பெரும் குற்றம் எனத் தாம் நம்புவதாகவும் அக்கடிதத்தில் மகாநாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறித்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இக்கடிதத்தின் ஊடாக அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

Tags: Bodhirajaramaya in Trincomalee.Buddha statueMahanayake Therotrinco
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நெருக்கடி நிலைமை முதல் புத்தரின் நினைவுச் சின்னங்கள் வரை இலங்கையுடன் இந்தியா!

Next Post

குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!

Related Posts

கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!
அம்பாறை

2026-02-09
மட்டக்களப்பில் கூட்டம் கூட்டமாக  ஒதுங்கும் நூற்றுக்கணக்கான யானைகளால் மக்கள் அச்சம்!
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழா
கிழக்கு மாகாணம்

2026-02-08
பலசரக்குக் கடையை உடைத்து காட்டு யானை தாக்குதல்

நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்
அம்பாறை

நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

2026-02-08
Next Post
குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!

குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர் பாடசாலை ஊழியர் குற்றவாளி நிரூபணம்!

இங்கிலாந்தின் தொடர் மழையிக்கு ‘பிளாக்ட் ‘ (Blocked) வானிலை மாற்றமே காரணம் – வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

இங்கிலாந்தின் தொடர் மழையிக்கு 'பிளாக்ட் ' (Blocked) வானிலை மாற்றமே காரணம் - வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
இங்கிலாந்தின் தொடர் மழையிக்கு ‘பிளாக்ட் ‘ (Blocked) வானிலை மாற்றமே காரணம் – வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

இங்கிலாந்தின் தொடர் மழையிக்கு ‘பிளாக்ட் ‘ (Blocked) வானிலை மாற்றமே காரணம் – வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு!

0
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர் பாடசாலை ஊழியர் குற்றவாளி நிரூபணம்!

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவர் பாடசாலை ஊழியர் குற்றவாளி நிரூபணம்!

0
குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!

குருணாகலில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்!

0
திருகோணமலை சம்பவம்: பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

திருகோணமலை சம்பவம்: பிக்குகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

0
நெருக்கடி நிலைமை முதல் புத்தரின் நினைவுச் சின்னங்கள் இலங்கையுடன் இந்தியா!

2026-02-10

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.