• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/11
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் இன்று யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தில் பாழடைந்துள்ள வீதிகளை புனரமைக்கும் நோக்கில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் அபவிருத்தி திடடம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்று ஆவரங்கால், தொண்டமனாறு வீதியினை புனரமைக்கும் வேலைத்திட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து கொண்டுள்ளதுடன் ஆரம்ப நிகழ்வு அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்சில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க கலந்து கொண்டு வீதிக்கான பதாகையினை திறந்து வைத்துள்ளார்.

ஆவரங்கால், தொண்டமனாறு வீதியின் சுமார் 6.03 கிலோமீற்றர் தற்போது புனரமைக்கப்படவுள்ளது. இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைதிட்டம் அடுத்த ஆண்டு மே மாதம் 12திகதி நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வீதியினை புனரமைப்பதற்காக சுமார் 680 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வடமாகாண ஆளூநர் நா,வேதநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். பவானந்தராசா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன், வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related

Tags: bimal rathnayakkaJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!

Next Post

கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

Related Posts

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!
இலங்கை

2026-02-11
ரணிலின் இங்கிலாந்து பயணம்: சமன் ஏகநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலை!
இலங்கை

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2026-02-11
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!
இலங்கை

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சிறுவன் – வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

2026-02-11
ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!
இலங்கை

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

2026-02-11
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!
யாழ்ப்பாணம்

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – பவானந்தராஜா எம்.பி!

2026-02-11
Next Post
கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

0
வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

0
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!

0
ரணிலின் இங்கிலாந்து பயணம்: சமன் ஏகநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலை!

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.