• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/12
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன அகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் விருப்பத்திறகேற்ப அறுவை சிகிச்சை மூலம் தங்கள் பாலியல் அடையாளத்தை மாற்றிக்கொள்ள உதவும் முந்தைய மற்றும் தற்போதைய அரசாங்கங்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சட்டவிரோதமானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின் பின்னர் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுவை விமானப்படையின் ஓய்வுபெற்ற ஊனமுற்ற போர் வீரரான சாந்த ஜெயதிலகவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் மூவர் அடங்கிய தீர்பாயத்தின் முன்பாக நேற்று பரிசீலிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

எனினும் ஒரு வாரத்திற்குள் பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related

Tags: anurakumara disanayakkamaithirpala sirisenaranil wikramasinkasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

Next Post

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

Related Posts

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை

2026-02-12
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!
இலங்கை

பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

2026-02-12
மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!
யாழ்ப்பாணம்

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

2026-02-12
843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்
இலங்கை

வெளிநாட்டு நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் குறித்து மத்திய வங்கி எச்சரிக்கை!

2026-02-12
பொரளையில் பாடசாலை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் காயம்!

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!
இலங்கை

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது!

2026-02-12
Next Post
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் அதிகாலையில் அதிரடி – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

2026-02-10
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

0
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

0
இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

சுவிஸ் முன்னாள் ஜனாதிபதி பேசிய விதம் பிடிக்கவில்லை , எனவே வரியை உயர்த்தினேன் – டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு!

Recent News

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவரின் வழக்கு ஒத்திவைப்பு

2026-02-12
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் மற்றும் மைத்திரிக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு !

2026-02-12
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

பாதிக்கப்பட்ட கடவுச்சீட்டு, விசா விநியோக நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

2026-02-12
இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

இத்தாலியில் திரைப்படப்பாணியில் கொள்ளை சம்பவம் !

2026-02-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.