• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/15
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதின்ம வயதுப் பெண்ணை (Teenage girl) பலாத்காரம் செய்த நபர் ஒருவர் தற்போது டிஎன்ஏ (DNA) ஆதாரங்கள் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகேநபரே இவ்வாறு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது சந்தகநபரான 25 வயதாக இருந்த கென்னடி ஜிம்மி (Kennedy Jimmy), (Bedfordshire.) பெட்ஃபோர்ட்ஷையரின் (Shefford, ) ஷெஃபோர்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது நண்பரையும் சந்தித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் கடைக்குள் சென்றபோது, கென்னடி அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

தற்போது (Staffordshire) ஸ்டாஃபோர்ட்ஷையரில் வசித்து வரும் கென்னடி, டிஎன்ஏ தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதாக (Bedfordshire.) பெட்ஃபோர்ட்ஷையர் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதை அடுத்து நேற்றுமுன்தினம் லூடன் கிரவுன் நீதிமன்றத்தில் (Luton Crown Court) ஆஜர் படுத்தப்பட்டதை அடுத்து கென்னடிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் பொருட்கள் வாங்கச் சென்றபோது, கென்னடி அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது விரிவான விசாரணை நடத்தப்பட்டபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ‘கென்னி’ என்று மட்டுமே தெரிந்த அந்த நபரை அடையாளம் காண முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய குற்றப்பிரிவு மூலம் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்து நடத்தப்பட்ட சிறப்பு மறுஆய்வில், டிஎன்ஏ பொருத்தம் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் அவர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, தற்போது 44 வயதாகும் கென்னடி ஜிம்மி மீது அக்டோபர் மாதம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை அணுக முடியாதபடி ஆயுட்கால தடை உத்தரவும் (Life-long restraining order) பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த குற்றத்திலிருந்து ஜிம்மி தான் தப்பித்துவிட்டதாக நினைத்தார் எனவும் , ஆனால் தடய அறிவியல் வளர்ச்சியும் பொலிஸ் குழுவின் உறுதியும் உண்மையை நிரூபித்துவிட்டது எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

Next Post

பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

Related Posts

பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!
இங்கிலாந்து

2026-02-15

பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

ஜிந்துப்பிட்டி பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

2026-02-14
பாறைகளுக்குள் சிக்குண்ட நிலையில் இருவர்!

5 நிலக்கரி கப்பல்களும் தரமற்றவையாக காணப்படுகின்றன- சஜித் பிரேமதாச

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை
இலங்கை

பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை

2026-02-14
Next Post
பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

0
பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

0
எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

0
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

0
பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஜிந்துப்பிட்டி பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

0
பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

2026-02-15
பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

2026-02-15
எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

2026-02-15
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-15
பண்டாரகம – பொல்கொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஜிந்துப்பிட்டி பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

2026-02-14

Recent News

பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

பதின்ம வயது சிறுவன் குத்திக் கொலை: மூன்று சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு!

2026-02-15
பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

பதின்ம வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்த நபர் 20 ஆண்டுகளுக்கு பின் DNA மூலம் கைது!

2026-02-15
எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

எப்ஸ்டீன் கொடுமையிலிருந்து தப்பிய தீவிலிருந்த பெண் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்!

2026-02-15
காற்றழுத்த தாழ்வு மண்டலம்; அடுத்த 12 மணி நேரத்துக்கு எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.