• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் மன்னாா்
மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு

மன்னார் தாராபுரத்தில், 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு

Hanushya P by Hanushya P
2026/02/23
in மன்னாா், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார், தாராபுரம் ஹுஸைனியா பள்ளிவாயலில் புதிய ஹிப்ழ், மத்ரஸா அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் நேற்று ஆரம்பித்து வைத்தார்.

மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, ‘இக்ராஹ் – ஓதுவீராக’ என்ற தொனிப்பொருளில் இஸ்லாமிய நெறிமுறைகள், கல்வி விழுமியங்கள் மற்றும் சமூக ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, இவ்வருடத்திற்கான 2வது கல்விசார் நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டு, மாணவர்களிடையே கல்வி, விழிப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில், ஹூஸைனியா பள்ளிவாயலின் தலைவரும் முன்னாள் மாகாண இளைஞர் பணிப்பாளருமான என்.எம்.முனவ்பர் , மன்னார் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் மௌலவி அஸீம், மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற சபை தவிசாளர், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வை தொடர்ந்து விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறக்கின்ற இப்தார் நிகழ்வும் , இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: #athavan #athavannews #newsupdateHijri madrasamannarRishad BathiudeenTarapuram
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரவீஸ்வரர் கோயில் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேம்

Next Post

சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

Related Posts

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!
இலங்கை

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
கற்பிட்டி கடற்கரை பகுதியில்  பீடி இலைகள்  மீட்பு
இலங்கை

கற்பிட்டி கடற்கரை பகுதியில் பீடி இலைகள் மீட்பு

2026-10-07
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…
இலங்கை

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை

வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!

2026-09-27
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-23
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
இலங்கை

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

2026-09-19
Next Post
சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

சுப்பர் 8 சுற்றில் இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா- இந்திய அணிக்கு பதிலடி!

சுப்பர் 8 சுற்றில் இந்தியாவை வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா- இந்திய அணிக்கு பதிலடி!

மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

0
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

0
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

0
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

0
அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து

2026-10-09
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

2026-10-09
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

2026-10-09
இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

2026-10-09
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: