• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து

Hanushya P by Hanushya P
2026/02/24
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று மாலை ராஞ்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

தேடுதல் பணிகளுக்குப் பின்னர், சத்ரா மாவட்டத்தின் சிமரியா பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த நோயாளி, வைத்தியர்கள், உதவியாளர்கள் மற்றும் விமானிகள் என அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானம், ராஞ்சியில் இருந்து மாலை 7:11 மணிக்குப் புறப்பட்டு, இரவு 10.00 மணியளவில் டெல்லியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

விபத்து நடந்த இடம் மிகவும் அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், மீட்புக் குழுவினர் அங்கு சென்றடைவதில் பெரும் சிரமம் ஏற்பட்ட நிலையில், இன்று அனைத்து சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கோளாறினால் விமானம் தீப்பிடித்து விழுந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.சிவில் விமானப் போக்குவரத்து பணியகம் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அவசர சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளியும், அவருக்கு உதவச் சென்ற மருத்துவக் குழுவினரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: India to Delhiplane carrying a patientRanchi in Jharkhandseven people on board
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!

Next Post

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட பரிசோதனை

Related Posts

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இந்தியா

மஹாராஷ்டிராவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

2026-02-23
உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை!

2026-02-22
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

2026-02-21
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடரும்

இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!

2026-02-20
பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா!
இந்தியா

பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா!

2026-02-20
Next Post
நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள்  , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட  பரிசோதனை

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட பரிசோதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள்  , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட  பரிசோதனை

நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்கள் , மரக்கறி விற்பனை நிலையங்கள் விசேட பரிசோதனை

0
டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து

0
சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!

சிகிச்சைக்காக வந்த குழந்தை உயிரிழப்பு!

0
திருநள்ளாறில் மார்ச் 1 முதல் 4 நாட்கள் ஜோதிடர் மாநாடு

பிரித்தானிய முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சன் கைது

2026-02-24

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.