• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம்
தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

Hanushya P by Hanushya P
2026/02/26
in வட மாகாணம், வவுனியா
69 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்தில் நீண்டநேரமாக மொழிபெயர்ப்பின்றி தனிச் சிங்களமொழியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன

இந்நிலையில் சீற்றமடைந்து சபையில் எழுந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இத்தகைய முறையற்ற செயற்பாட்டிற்கு தமது மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார்.

குறித்த வவுனியா மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டதரப்பினர்களில் பெருமளவானவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே இவ்வாறு முறையற்ற விதத்தில் மொழிபெயர்ப்பின்றி நீண்ட நேரமாக சிங்களமொழியில் கலந்துரையாடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மொழிமூலமான மொழி பெயர்ப்பையும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது கோரினார்.

அதற்கமைய அதனைத் தொடர்ந்து குறித்த வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ் மொழிமூலமான மொழிபெயர்ப்புக்களுடன் சீராக கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: #athavan #athavannews #newsupdatecommittee meetingsinhalaVavuniya Districtwithout translation
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

Next Post

கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

Related Posts

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!
இலங்கை

புதிய மதுபானசாலையை எதிர்த்து நாளை வலி வடக்கில் பாரிய போராட்டம்!

2026-10-07
கற்பிட்டி கடற்கரை பகுதியில்  பீடி இலைகள்  மீட்பு
இலங்கை

கற்பிட்டி கடற்கரை பகுதியில் பீடி இலைகள் மீட்பு

2026-10-07
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…
இலங்கை

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!
இலங்கை

வடக்கு கரையில் பெரும் தொகையான போதைப்பொருள் மீட்பு!

2026-09-27
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-23
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
இலங்கை

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

2026-09-19
Next Post
கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் - பிரதமர் மோடி!

போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!

போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்

0
தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

0
ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

0
மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

0
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி? வெளியான தகவல் போலியானது!

0
இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்

இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்

2026-10-12
தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

2026-10-12
மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

மே.இ.தீவுகளை வீழ்த்தி தொடரில் மீண்டும் முன்னிலை பெற்ற இந்தியா!

2026-10-12
சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-10-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: