• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தி பேரணி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/28
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

வீதி ஒழுங்கு இயக்கம் ஏற்பாட்டில் வீதி ஒழுங்குகளை வலியுறுத்தியும் வீதி ஒழுங்கு மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் உங்களுக்காக நாங்கள் நடக்கின்றோம் என்ற தொனிப்பொருளுடன் அமைதியான விழிப்புணர்வு பேரணி இன்று (28) முற்பகல் அக்கரைப்பற்றிலிருந்து ஆரம்பித்து அட்டாளைச்சேனை வரை நடைபெற்றது.

இதன்போது இன்றைய இளையோர்கள் மாற்றத்துக்குத் தயாராக உள்ளார்கள்.

அவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்க விரும்புகின்றார்கள்.

ஆனால் அவர்களை வழிநடத்த வேண்டியது யார்?

இளைய தலைமுறையை கடிந்து கொள்ளாமல் அவர்களை குற்றம் சாட்டாமல் அவர்களுக்கு முன்மாதிரியாக நாமே நடந்து காட்டுவோம்.

ஒழுக்கமான ஓட்டம், தலைக்கவசம் அணிதல்,சட்டத்தை மதித்தல்,பொது இடங்களில் பொறுப்புணர்வு -இவற்றை முதலில் பெரியவர்கள் கடைப்பிடித்தால், இளையோர்கள் தானாகவே பின்பற்றுவார்கள்.

இளையோர்களை கெடுக்காதீர்கள்.அவர்களை கற்றுக்கொடுங்கள்.ஊக்கப்படுத்துங்கள்.முன்னுதாரணமாக இருங்கள்.

மாற்றம் பேசுவதால் வராது,மாற்றம் நாம் நடந்து காட்டுவதால் தான் வரும். என பல்வேறு கோஷங்கள் சுலோகங்களுடன் இப்பேரணியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீதி ஒழுங்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான கே. நிஹால் அஹமட் ஒருங்கிணைப்பில் 3 ஆவது வாரமாக நடைபெற்ற இவ்வீதி விழிப்புணர்வு நடைபேரணியானது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜீத் வெதமுல்லவின் பணிப்பில் அக்கரைப்பற்று பொலிஸாரின் , அம்பாறை மாவட்ட சாரணர் சங்க ஆணையாளர் எம்.ஐ. உதுமாலெவ்வை பங்கேற்புடன் சாரணர் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள்,இளைஞர்கள்,ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர் மற்றும் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

blank blank blank

Related

Tags: akkaraiparrusrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருள் அடிமை-7,950 பேர் கைது

Next Post

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

Related Posts

சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்படும் பௌத்த பிக்குகளுக்கு காவி உடை அணிய அனுமதி!
இலங்கை

சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்படும் பௌத்த பிக்குகளுக்கு காவி உடை அணிய அனுமதி!

2026-10-14
அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி!
இலங்கை

அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி!

2026-10-14
முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!
சினிமா

முதல் நாளிலே ₹125 கோடி வசூல்? ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு!

2026-10-14
க.பொ.த. சா/த பரீட்சை; மீளாய்வுக்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் நிறைவு!
இலங்கை

உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

2026-10-14
ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!
இலங்கை

ஞானசார தேரர் சீருடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

2026-10-14
அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!
இலங்கை

அனோஜன் சிவராசாவுக்கு நிம்மதி – மரண தண்டனையை இரத்துச் செய்தது சவூதி உச்சநீதிமன்றம்!

2026-10-14
Next Post
ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

ஸ்ரீலங்கன் விமான பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்

எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

எப்ஸ்டீன் விவகாரம்: தவறை ஒப்புக்கொண்டு ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரினார் பில் கேட்ஸ்!

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் – 40 பேர் உயிரிழப்பு! UPDATE

ஈரானின் ஏவுகணை திட்டங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படையினர் தாக்குதல் - 40 பேர் உயிரிழப்பு! UPDATE

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
சிறுவர்களைக் குறிவைக்கும் இணையக் குழு – கனடா பொலிஸார் அவசர எச்சரிக்கை!

சிறுவர்களைக் குறிவைக்கும் இணையக் குழு – கனடா பொலிஸார் அவசர எச்சரிக்கை!

0
சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்படும் பௌத்த பிக்குகளுக்கு காவி உடை அணிய அனுமதி!

சிறையிலிருந்து வெளியே அழைத்து வரப்படும் பௌத்த பிக்குகளுக்கு காவி உடை அணிய அனுமதி!

0
ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களால் உக்ரேனில் 600,000‍ பேர் மின்சாரமின்றி தவிப்பு!

ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களால் உக்ரேனில் 600,000‍ பேர் மின்சாரமின்றி தவிப்பு!

0
அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி!

அனோஜனின் மரண தண்டனை இரத்து – சவுதி அரசுக்கு ஜனாதிபதி நன்றி!

0
ஜந்தர் மந்தர் போராட்டம்: CJP தலைவர்கள் திகார் சிறையில் அடைப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: