• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

மத்திய கிழக்கில் போர் தீவிரம்: 2 லட்சம் பிரித்தானியர்களைப் பாதுகாக்க பிரித்தானியா அதிரடி நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/02
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் சுற்றுலா சென்றிருக்கும் சுமார் 2இலட்சம் பிரித்தானியப் பிரஜைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான விசேட நடவடிக்கையை பிரித்தானியா ஆரம்பித்துள்ளது.

வான்பரப்பு தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் பட்சத்தில், அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான (Evacuation) அவசரத் திட்டங்களை அரசாங்க அதிகாரிகள் வகுத்து வருகின்றனர்.

இதுவரை 94ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்களது இருப்பிட விபரங்களை வெளிவிவகார அமைச்சகத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை உரையாற்றிய பிரதமர் கீர் ஸ்டார்மர், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் பிரித்தானியர்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் விமான நிலையங்களைத் தாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் அங்கு தங்கியுள்ள பிரித்தானிய மக்கள் தயவுசெய்து விபரங்களைப் பதிவு செய்து, அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, துபாய், தோஹா மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விமான நிலையங்களுக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .

குறிப்பாக துபாய் விமான நிலையம் ஏவுகணைத் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள நிலையில், அங்குள்ள பிரித்தானியர்கள் பாதுகாப்பான இடங்களுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியா, ஜோர்டான், துருக்கி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ளவர்களும் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஈரான் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல்களில் பிரித்தானியா பங்கேற்கவில்லை என்றாலும், தனது நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

கத்தாரிலிருந்து இயங்கும் பிரித்தானியாவின் ‘டைபூன்’ (Typhoon) போர் விமானம் ஒன்று, ஈரானிய ட்ரோன் (Drone) ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பஹ்ரைனில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளத்திற்கு மிக அருகில் ஈரானிய ஏவுகணைகள் விழுந்த போதிலும், இதுவரை பிரித்தானியர்கள் யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிராந்தியத் தலைவர்களுடன் பேசிய பிரதமர் ஸ்டார்மர், ஈரானின் ஆபத்தான போக்கிற்கு எதிராகத் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரே நேரத்தில் பல நாடுகளில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்களைப் பாதுகாக்கும் இத்தகையதொரு நெருக்கடி கால நடவடிக்கையை பிரித்தானிய அரசாங்கம் முன்னெடுப்பது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: EnglandMiddleEastuk newsWar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய கிழக்கிலிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது சாத்தியமில்லை – அரசாங்கம்!

Next Post

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி ‘தற்காலிக அந்தஸ்து’ மட்டுமே!

Related Posts

ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!
இங்கிலாந்து

ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

2026-05-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2026-05-26
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!
இலங்கை

சரண குணவர்தன மீதான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

2026-05-26
கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!
இலங்கை

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

2026-05-26
போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!
இலங்கை

போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

2026-05-26
ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

ஐ.பி.எல். 2026 தகுதிச்சுற்று 1: பெங்களுரு – குஜராத் இடையிலான போட்டி இன்று!

2026-05-26
Next Post
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

பிரித்தானிய புகலிடக் கோரிக்கை முறையில் அதிரடி மாற்றம்: அகதிகளுக்கு இனி 'தற்காலிக அந்தஸ்து' மட்டுமே!

5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

5 மில்லியன் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை வெளியிட்டுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதி: போர்ச் சூழலால் குடும்பத்தினர் கடும் அச்சம்!

ஈரான் சிறையில் பிரித்தானிய தம்பதி: போர்ச் சூழலால் குடும்பத்தினர் கடும் அச்சம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

2026-05-06
மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

0
ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

0
இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

0
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

சரண குணவர்தன மீதான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

0
மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

2026-05-26
ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

2026-05-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2026-05-26
இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

2026-05-26
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

சரண குணவர்தன மீதான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

2026-05-26

Recent News

மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

2026-05-26
ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

ஷெஃபீல்ட் நகர மைய துப்பாக்கிச் சூடு தொடர்பில் மூவர் கைது!

2026-05-26
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

2026-05-26
இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

2026-05-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.