• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

ஒரே நாளில் 630 பேர் கைது!

Hanushya P by Hanushya P
2026/03/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 630 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 31,076 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 09 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 248 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 157 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை,மதுபோதையில் வாகனம் செலுத்திய 159 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 39 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,677 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: 630 suspectsarrestathvananewsPolice Media Division
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹற்றன் – தலவாக்கலை மாணவர்களுக்கு “சிசு செரிய” பஸ் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

Next Post

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

Related Posts

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

2026-04-16
வேல்ஸ் பகுதியில் ‘பிரீசரில்’ இருந்து மீட்கப்பட்ட தாயின் சடலம் : மகனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!
இங்கிலாந்து

கோட்டைக்கு அடியில் மறைந்துள்ள பிரித்தானியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் பிரம்மாண்ட குகை அடையாளம்!

கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் – இரண்டு லண்டன் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

சுனாமி பேரனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட கட்டடம் மக்கள் பாவனைக்கு எப்போது விடப்படும்?
அம்பாறை

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!
இலங்கை

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

2026-04-16
Next Post
முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

முதல்வர் ஸ்டாலின் உடன் ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதி

0
வேல்ஸ் பகுதியில் ‘பிரீசரில்’ இருந்து மீட்கப்பட்ட தாயின் சடலம் : மகனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!

வேல்ஸ் பகுதியில் ‘பிரீசரில்’ இருந்து மீட்கப்பட்ட தாயின் சடலம் : மகனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!

0
கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!

கடும் வெப்ப அலையை எதிர்கொள்ளும் டெல்லி!

0
கோட்டைக்கு அடியில் மறைந்துள்ள பிரித்தானியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் பிரம்மாண்ட குகை அடையாளம்!

கோட்டைக்கு அடியில் மறைந்துள்ள பிரித்தானியாவின் வரலாற்றையே மாற்றியமைக்கும் பிரம்மாண்ட குகை அடையாளம்!

0
மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.