• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Hanushya P by Hanushya P
2026/03/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சில வெளிநாட்டுப் பயணிகள் திட்டமிட்டபடி நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக, பல சுற்றுலாப் பயணிகள் தமது விசா காலம் முடிவடைவதற்குள் வெளியேற முடியாத அபாயத்தை எதிர்நோக்கினர்.

இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கிற்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் இலங்கையில் சட்டப்பூர்வமாகத் தங்கியிருக்கும் அதேவேளை, மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்ய அவர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக, வரும் நாட்களில் விமான ரத்துக்கள் தொடருமானால், மேலும் 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்குவதற்காகப் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு மாற்று விமானங்களைப் பெற்றுக்கொள்ளும் வரை, நாட்டில் சிக்கியுள்ள பயணிகள் சட்டப்பூர்வமாகத் தங்கியிருப்பதை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

Related

Tags: Cabinetconflict situation in the Middle East.foreign nationalsgrant a 14-day visa extension
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

Next Post

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

Related Posts

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !
அம்பாறை

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

2026-03-10
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

2026-03-10
வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!
இலங்கை

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணையில் முக்கிய கைது!

2026-03-10
இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!

2026-03-10
மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
இலங்கை

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

2026-03-10
Next Post
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

0
நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

0
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

0
வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

இலஞ்ச ஊழல் விசாரணையில் முக்கிய கைது!

0
நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

2026-03-10
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

2026-03-10
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

2026-03-10
வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

2026-03-10
மட்டுவில் 8 பேர் கைது

இலஞ்ச ஊழல் விசாரணையில் முக்கிய கைது!

2026-03-10

Recent News

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

2026-03-10
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

2026-03-10
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

2026-03-10
வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

2026-03-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.